மேலும் அறிய

பின்பக்கம் கட்டியணைத்து முத்தம்.! சுகேஷ் சந்திரேசகருடன் ஜாக்குலின்!! சர்ச்சையை கிளப்பிய போட்டோ!

சுகேஷ் சந்திரேசகர், இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அப்படி மறந்தும் மறந்தவர்களுக்கு நினைவுப்படுத்த இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

சுகேஷ் சந்திரேசகர், இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அப்படி மறந்தும் மறந்தவர்களுக்கு நினைவுப்படுத்த இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பாலிவுட் பிரபல நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் ஆப்பிள் கன்னங்களில் முத்தமிட்ட படி சுகேஷ் சந்திரசேகர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி, பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் இரும்புக் கோட்டை என்று அழைத்துவந்த அதிமுக ஆட்டம் கண்டிருந்த காலம் அது. அப்போது  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக போட்டாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

200 கோடி அபகரிப்பு:

சிறையில் இருந்து கொண்டும் கூட சுகேஷ் சும்மா இல்லை. ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்டார். அவரது அப்போதைய காதலி, லீனா மரியா மூலம் இந்த அபர்கரிப்பில் ஈடுபட்டார்.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவியான அதிதி சிங் அளித்த புகாரில், தனது கணவரான ஷிவிந்தர் மோகன் சிங்கை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவுவதாகவும், அதற்காக ரூ. 200 கோடி தன்னிடம் பெற்றதாகவும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனது காதலியான லீனா மரியா பால் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் லீனா மரியா பால் மற்றும் சுகேஷின் உதவியாளர்களான கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

பின்பக்கம் கட்டியணைத்து முத்தம்.! சுகேஷ் சந்திரேசகருடன் ஜாக்குலின்!! சர்ச்சையை கிளப்பிய போட்டோ!

இந்நிலையில், இடைக்கால ஜாமீனில் வெளியில் சுகேஷ் சந்திரசேகர் தற்போது பாலிவுட் பிரபலம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்டிக்கா ஒரு ஃபோட்டோ எடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுவும் அந்த செல்ஃபியில் தெரியும் ஐஃபோன் 12 ப்ரோ, அமலாக்கத் துறையினர் விசாரணையின் போது கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்திய ஃபோன் என்பது கூடுதல் தகவல். அந்த ஃபோனில் சுகேஷ் இஸ்ரேல் நாட்டில் பெறப்பட்ட சிம்மைப் பயன்படுத்தி வந்தார்.

அண்மையில் ஜாக்குலின், சுகேஷ் காதல் பற்றி கிசுகிசு செய்திகள் வெளியாக அதனை ஜாக்குலின் திட்டவட்டமாக மறுத்துவந்தார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் சினேகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி  பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் ஜாக்குலின் ஃபெர்னாண்டாஸும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget