மேலும் அறிய

ஸ்ரீயை வீட்டை விட்டு துரத்தி விட்டார்களா? அவரின் பெற்றோர் நிலை என்ன - உறவினர் பகிர்ந்த தகவல்!

நடிகர் ஸ்ரீயின் நிலைமைக்கு என்ன காரணம்? அவரின் பெற்றோர் நிலை என்ன என்பது பற்றிய பல தகவல்களை அவரின் உறவினர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வழக்கு எண் 18/9 என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இந்தப் படத்திற்கு பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இப்போது அவர் இருக்கும் நிலைமையை பார்த்தால் 37 வயதில் அவருக்கு இந்த நிலையா என்று எல்லோருமே கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்ன ஆச்சு என்பது பற்றி பார்க்கலாம். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீ தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், தனி அறையிலேயே இருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் இப்பொது ஒரு தகவல் பரவி வருகிறது.

ஸ்ரீயை வீட்டை விட்டு துரத்தி விட்டார்களா? அவரின் பெற்றோர் நிலை என்ன - உறவினர் பகிர்ந்த தகவல்!

ஸ்ரீ ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட. அவர் ஹைக்கூ, டயானா போன்ற நாவல்கள் எழுதியுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கடைசியாக இறுகப்பற்று என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவர் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பார் என்று கூறப்பட்டது. அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் தலைமுடி ஹேர் கலர் செய்யப்பட்டு  எலும்பு தோலுமாக மாறி இருக்கிறார். அதே போல் சட்டை போடாமல்... மிகவும் ஆபாசமாகவும் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நடிகர் ஸ்ரீயின் உறவினர் தரப்பிலிருந்து விளக்கம் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நீண்ட நாட்களாக ஸ்ரீ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நடித்த படங்களுக்கு இதுவரையில் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், அதனால், அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியில் விரட்டிவிட்டார்கள் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும், அவர் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மற்றொருவர் கூறியிருக்கிறார். அதோடு, அவரது குடும்பத்தினரும் இப்போது சொல்லிக் கொள்ளும்நிலையில் இல்லை என கூறுகிறார்கள்.

ஸ்ரீயை வீட்டை விட்டு துரத்தி விட்டார்களா? அவரின் பெற்றோர் நிலை என்ன - உறவினர் பகிர்ந்த தகவல்!

தனக்கு யார் யார் சம்பளம் கொடுக்கவில்லை என்பது குறித்த போஸ்ட் ஒன்றை ஸ்ரீ தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில், அவர் நடித்த வில் அம்பு, இறுகப்பற்று அகிய படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களான Star Film Land, Potential Studios ஆகிய நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு இதுவரையில் கொடுக்கப்படாத சம்பளம் தனக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இப்போது அந்த போஸ்ட் இல்லை என்று கூறப்படுகிறது. வில் அம்பு படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் சுசீந்திரன். மாநகரம் மற்றும் இறுகப்பற்று போன்ற படங்களை எஸ் ஆர் பிரபு தயாரித்திருந்தார். இப்போது இவர்கள் தான் ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்களா? ஸ்ரீயின் நிலைக்கு இவர்கள் தான் காரணமா என நெட்டிசன்கள் வசைபாடி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
Ration Card : ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Embed widget