மேலும் அறிய

Breaking: பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய இண்டிகோ விமான ஊழியர்: நேரடியாக புகார் அளித்த பீஸ்ட் நாயகி!

Actress Pooja Hegde: விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால்....

பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதன் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அளவில் மவுசு தந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியுள்ளது. நயன்தாராரை ஓரம் கட்டி கூடுதல் ஊதியம் வாங்கும் முதன்மையான நடிகை என்கிற அந்தஸ்தும், பூஜாவுக்கு கிடைத்துள்ளது.


Breaking: பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய இண்டிகோ விமான ஊழியர்: நேரடியாக புகார் அளித்த பீஸ்ட் நாயகி!

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே ஒரு பதிவு இட்டுள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பூஜா, தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுவதாக இண்டிகோ விமானத்தை டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். 

 

பிரபல விமான நிலைய ஊழியர் மீது பிரபல நடிகை நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா அடிக்கடி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர், அவர் எங்கு சென்றாலும் அங்கு எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பவர். இந்நிலையில் தான், அவரது பயணத்தில் இண்டிகோ விமான ஊழியரின் அத்துமீறல், அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் பூஜா ஹெக்டேவின் பதிவிற்கு அவரது ரசிகர்கள், எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இண்டிகோ விமான நிறுவனத்தை கடுமையாக சாடி வருகின்றனர். 

இதற்கிடையில் பூஜாவின் புகாருக்கு உடனே ரியாக்ட் செய்திருக்கிறது இண்டிகோ நிறுவனம். புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அந்நிறுவனம் பூஜாவுக்கு பதில் அனுப்பியுள்ளது.

இதற்கிடையில் பூஜாவின் இந்த நிலையையும் பீஸ்ட் ஹேட்டர்கள் விடாப்பிடியாக தொடர்ந்துள்ளனர். விமான ஊழியரின் இந்த செயல் குறித்து ரபேல் விமானத்தில் பறக்கும் உங்கள் ஹீரோ விஜய்யிடம் புகார் செய்யுங்கள் என, ரசிகர் ஒருவர் கிண்டல் பதில் அளித்துள்ளார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget