மேலும் அறிய

Indian 2: இந்தியன் 3ஆம் பாகம், ஜூன் 1 இசை வெளியீட்டு விழா.. கிரிக்கெட் நடுவே மாஸ் அப்டேட் தந்த கமல்ஹாசன்!

Indian 2 Audio Launch: இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று ஷங்கர் - கமல்ஹாசன் இருவரும் பகிர்ந்துள்ளனர். 

இந்தியன் 2 (Indian 2) பட ப்ரொமோஷன் பணிகளுக்காக இன்று நடிகர் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணி மும்பை சென்றுள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் இடையே வரவுள்ள வர்ணனையில் கலந்துகொள்வதற்காக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவன அலுவலகத்துக்கு கமல்- ஷங்கர் கூட்டணி சென்றுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்குபெற்று இந்தியன் 2 படம் பற்றிய மாஸ் அப்டேட்டை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் பகிர்ந்துள்ளனர். 

மேலும், இந்தியன் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் அடுத்த ஆறு மாதங்களில் வெளியாகும் என்றும், 2ஆம் பாகத்துடன் இணைந்தே 3ஆம் பாகத்தின் ஷூட்டிங்கும் நிறைவு பெற்றதாகவும் கமல் - ஷங்கர் கூட்டணி தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிருத் இந்தியன் 2 படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வரும் மே 20ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget