மேலும் அறிய

Indian 2 Kadharalz: தாத்தா வராரு கதறவிடப் போறாரு.. வெளியானது இந்தியன் 2 “கதறல்ஸ்” பாடல் லிரிக்கல் வீடியோ!

Indian 2 Kadharal: கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் கதறல்ஸ் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது

இந்தியன் 2

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியம் 2 (Indian 2) படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த மே 1ஆம் தேதி இந்திய 2 படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

ரசிகர்களை கவர்ந்த இந்தியன் 2 பாடல்கள்

இந்நிலையில் தற்போது பாரா, கேலண்டர் சாங், நீலோர்ப்பம், ஜகாஜகா, கம் பேக் இந்தியன், கதறல்ஸ் ஆகிய ஆறு பாடல்களைக் கொண்ட ஜூக் பாக்ஸ் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியாகியது

 

இந்தியன் முதல் பாகத்தின் பாடல்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். இப்பாகத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது இந்திய 2 படத்தின் பாடல்களையும் முதல் பாகத்தின் பாடல்களோடு ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோதி வருகிறார்கள். ரஹ்மானின் இசையோடு ஒப்பிட்டு அனிருத்தின் இசையை பலர் சமூக வலைதளத்தில் மீம்களை பகிர்ந்து வந்தார்கள்

மொத்தம் ஆறு பாடல்களைக் கொண்ட இந்தியன் 2 பட ஆல்பத்தின் பாடல்கள் ஒருபுறம் ரசிகர்களைக் கவர்ந்தும் மறுபுறம் கலவையான விமர்சனங்களைக் குவித்தும் வருகின்றன. குறிப்பாக பாரா, கம் பேக் இந்தியன், மற்றும் கதறல்ஸ் ஆகிய மூன்று பாடல்கள் இன்றைய தலைமுறை ரசிகர்கள் வைப் செய்வதற்கு ஏற்றதுபோல் இருப்பது கூடுதல் சிறப்பு. இப்படியான நிலையில் இந்திய 2 படத்தின் கதறல்ஸ் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Embed widget