மேலும் அறிய

Rajinikanth and MohanBabu : சூப்பர் ஸ்டாருடன் மோகன் பாபு : வைரலாகும் கேங்ஸ்டர் காம்போ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியின் முன்னணி நடிகர்களும் மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அவர்களில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்பாபு மிகவும் நெருக்கமானவர். இருவருமே திரையுலக வாழ்க்கையை தொடங்கிய காலம் முதல் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். இருவரின் நட்பிற்கும் உதாரணமாக, நாட்டாமை தெலுங்கு ரீமேக்கில் சரத்குமார் வேடத்தில் நடித்த மோகன்பாபுவிற்கு தந்தையாக விஜயகுமார் வேடத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்தார்.

Rajinikanth and MohanBabu : சூப்பர் ஸ்டாருடன் மோகன் பாபு : வைரலாகும் கேங்ஸ்டர் காம்போ..

இந்த நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்ற ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் மோகன்பாபுவும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படங்களை தற்போது, நடிகர் மோகன்பாபுவின் மகனாகிய விஷ்ணு மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். “அசல் கேங்க்ஸ்டர்கள் – ரஜினிகாந்த், மோகன்பாபு மற்றும் கோமாளித்தனமான விஷ்ணு மஞ்சு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களால் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rajinikanth and MohanBabu : சூப்பர் ஸ்டாருடன் மோகன் பாபு : வைரலாகும் கேங்ஸ்டர் காம்போ..

நடிகர் மோகன்பாபு தெலுங்கில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும், தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget