மேலும் அறிய

Pushpa 2 Teaser: காளிதேவி அவதாரம் எடுத்த அல்லு அர்ஜூன் .. பிறந்தநாளில் வெளியான புஷ்பா 2 டீசர்!

நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரிலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசரானது வெளியாகியுள்ளது. 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் அல்லு அர்ஜூன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் “புஷ்பா தி ரைஸ்” எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் “புஷ்பா தி ரூல்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபஹத் ஃபாசில், சுனில் ஷெட்டி அனுஷ்யா பரத்வாஜ், அஜய் கோஷ் என பலரும் நடித்திருந்தனர்.

செம்மரக்கட்டைகள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முதல் பாகம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.360 கோடி வசூலித்தது. மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அனைவரும் இரண்டாம் பாகத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இப்படியான நிலையில் புஷ்பா தி ரூல் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பல போஸ்டர்கள் வெளியானது. அதேசமயம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுப் பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரிலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு புஷ்பா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படத்தின் டீசர் ரசிகர்களுக்கு தியேட்டரில் விருந்து காத்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது. டீசர் வெளியாவதை முன்னிட்டு #Pushpa2TheRuleTeaser, Happy Birthday Anna, Icon Star  என ஏராளமான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு துவக்கம்
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு துவக்கம்
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
விட்டா கருப்பனுக்கு சீட் ஒதுக்க சொல்லுவாங்க போல...சங்கி கும்பலை மிஞ்சிய கருப்பு படக்குழு
விட்டா கருப்பனுக்கு சீட் ஒதுக்க சொல்லுவாங்க போல...சங்கி கும்பலை மிஞ்சிய கருப்பு படக்குழு
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: கூச்சமே இல்லையா..! கிழிந்து தொங்கும் திமுகவின் பொய் முதலீட்டு மூட்டைகள் - தவெக பதிலடி
கூச்சமே இல்லையா..! கிழிந்து தொங்கும் திமுகவின் பொய் முதலீட்டு மூட்டைகள் - தவெக பதிலடி
TVK Vijay: ”எப்படி பார்த்தாலும் எனக்கு லாபம் தான்” ஆட்சியை காப்பாற்ற CM விஜயின் கணக்குகள் - டக்கரான 3 மூவ்
TVK Vijay: ”எப்படி பார்த்தாலும் எனக்கு லாபம் தான்” ஆட்சியை காப்பாற்ற CM விஜயின் கணக்குகள் - டக்கரான 3 மூவ்
TN 10th Result 2026: இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு இணையதளத்தில் அறிவது எப்படி? நேரடி லிங்க்
இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு இணையதளத்தில் அறிவது எப்படி? நேரடி லிங்க்
CM Vijay: மாற்றமே வரல.. ஓட்டு போட்ட பெண்களால் விஜய் வீழ்த்தப்படுவார்.. வானதி சீனிவாசன் எச்சரிக்கை!
CM Vijay: மாற்றமே வரல.. ஓட்டு போட்ட பெண்களால் விஜய் வீழ்த்தப்படுவார்.. வானதி சீனிவாசன் எச்சரிக்கை!
ஜோசப் விஜய்.. மதத்தை பார்த்து ஓட்டு போடுவீங்களா? - மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
ஜோசப் விஜய்.. மதத்தை பார்த்து ஓட்டு போடுவீங்களா? - மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
Embed widget