மேலும் அறிய

Happy Birthday FAFA : தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் பஹத் ஃபாசில்.. 7 வருஷம் நடிப்பை விட்டுப்போனாரு.. காரணம் தெரியுமா?

ஃபஹத் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை  காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில்  2013 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் அதனை ஃபஹத் ஒப்புக்கொண்டார்.

ஃபஹத் பாசில் :

மலையாள சினிமாவை பூர்வீகமாக கொண்ட ஃபஹத் இன்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்குமான சொந்தக்காரராகிவிட்டார். கொடுக்கும்  கதாபாத்திரத்திரத்திற்கு இந்த அளவீடு போதுமானது என கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தும் கெட்டிக்காரர். ஒட்டுமொத்த சினிமாவும் இவரை நடிப்பு கோஸ்ட் , நடிப்பு அரக்கன் என்றெல்லாம் கொண்டாடுகிறது. இன்று ஃபஹத் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஃபஹத் பாசில் குறித்த சில சுவாரஸ்யங்களை பார்க்கலாம். 

Happy Birthday FAFA : தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் பஹத் ஃபாசில்.. 7 வருஷம் நடிப்பை விட்டுப்போனாரு.. காரணம் தெரியுமா?

ஃபஹத் பாசில் பற்றிய சுவாரஸ்யங்கள் :

  • ஃபஹத் அப்பா ஃபாசில் இயக்கிய ’கையேதும் தூரத்’ என்னும்  திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம்  விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்ததை அடுத்து ஃபஹத் நடிப்பிலிருந்து 7 ஆண்டுகள் இடைவெளி எடுத்தார். அப்போது அவருக்கு வயது 19.

Happy Birthday FAFA : தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் பஹத் ஃபாசில்.. 7 வருஷம் நடிப்பை விட்டுப்போனாரு.. காரணம் தெரியுமா?

  • தனது முதல் படத்தின் தோல்விக்கு பிறகு மேற்படிப்பை படிக்க திட்டமிட்ட ஃபஹத் பாசில் கல்வியை தொடர அமெரிக்கா சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் இந்தியா வந்தவர்  2009  ஆம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்னும் திரைப்படம் மூலமாக ரீ- எண்ட்ரி கொடுத்தார்.அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார் ஃபஹத்.
  • ஃபஹத் ஃபாசிலை ரசிகர்கள் சுறுக்கமாக ஃபாஃபா என அழைப்பது வழக்கம் . சினிமா வட்டாரங்களும் அப்படித்தான் அழைக்கின்றன. ஆனால் ஃபஹத்தின் செல்லப்பெயர் ஷானு. அவரது மனைவி நஸ்ரியாவும் அவரை ஷானு என்றுதான் அழைக்கிறார். 

Happy Birthday FAFA : தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் பஹத் ஃபாசில்.. 7 வருஷம் நடிப்பை விட்டுப்போனாரு.. காரணம் தெரியுமா?

  • நஸ்ரியாவை ஃபஹத் கடந்த ஆகஸ்ட் 21, 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் 13 ஆண்டுகள் . ஏஜ் ஜெஸ்ட் நம்பர்ஸ்தானே !
  • ஃபஹத் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவை  காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில்  2013 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் அதனை ஃபஹத் ஒப்புக்கொண்டார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட சூழலில்  அவர் நஸ்ரியாவை திருமணம் செய்துக்கொண்டார்.

Happy Birthday FAFA : தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் பஹத் ஃபாசில்.. 7 வருஷம் நடிப்பை விட்டுப்போனாரு.. காரணம் தெரியுமா?

  • ஃபஹத் சமூக ஊடகங்கள் எதிலும் இல்லை. மீடியா என்றாலே அவ்வளவு கூச்சப்படுவாராம் . முடிந்த அளவிற்கு சினிமா புரமோஷன்களை தவிர்க்க பார்ப்பார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள் . சிலர் அவர் ஸ்மார்ட்போனே பயன்படுத்துவது இல்லை என்கின்றனர்.அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget