மேலும் அறிய

Hansika Wedding : ஹன்சிகா - சோஹைல் திருமணம்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஓடிடி ரிலீஸ்?

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியைப் போல் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பிரபல நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில்  இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஹன்சிகாவின் காதல் ததும்பும் க்யூட்டான திருமண நிகழ்வுகள் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோவாக வெளியாக உள்ளது.

நடிகை  ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடரப் போவதற்கான முடிவை எடுத்த தருணம் முதல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தது வரை, திருமண திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள், குடும்பத்தினர் என அனைவரையும் உள்ளடக்கிய அற்புதமான கதைகள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியாக இந்த ஷோ இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், விரைவில் இந்நிகழ்ச்சி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Hansika Motwani (@ihansika)

முன்னதாக 2016 ஆம் ஆண்டு கோவாவில் ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண சர்ச்சைகளுக்கு இந்த நிகழ்ச்சி முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget