மேலும் அறிய

தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் தனுஷ் படத்தை தான் இயக்கவில்லை என்று எச் வினோத் தெரிவித்துள்ளார்

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அந்த தகவல்களுக்கு தற்போது எச். வினோத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தனுஷுடன் திட்டமிட்டிருந்த படம் தற்போது நடைபெறவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் நாளை ஜூலை 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின்  இயக்குநர் எச் வினோத் ஒரே நபராக இந்த படம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ப்ரோமோட் செய்து வருகிறார். ஜனநாயகன் திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டதுடன் சமீபத்தில் திரை வட்டாரங்களில் பேசுபொருளான பல நிகழ்வுகள் குறித்தும் எச் வினோத் பேசியுள்ளார் 

ராயன் தேசிய விருது விமர்சனம் குறித்து 

ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே பேசுபொருளானது. விருதுத் தேர்வு குழுவின் முடிவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து எச் வினோத் பேசுகையில் " தேசிய விருதில் தவறு நடந்திருந்தால், அடுத்த முறை அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய குழுவின் முடிவின் அடிப்படையிலேயே விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், தேசிய விருதுகளுக்கான போட்டியில் நமது திரைப்படங்களைச் சரியாக முன் நிறுத்த வேண்டும். அத்துடன், தேர்வுக் குழு உறுப்பினர்கள் நமது படத்தைப் பார்த்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அது குறித்துத் தொடர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டு பேச வேண்டும். ஒரு நல்ல திரைப்படம் வைத்திருப்பது மட்டுமே தேசிய விருதுக்குத் தகுதி பெற்றுத் தந்துவிடாது.

தனுஷ் படம் குறித்து எச் வினோத்

எச் வினோத் அடுத்தபடியாக தனுஷ் படத்தை இயக்கவிருப்பதாக அண்மையில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதுதுகுறித்து பேசிய எச். வினோத், "தனுஷ் சாருடன் திட்டமிட்ட படம் தற்போது நடைபெறவில்லை. அவரிடம் ஏற்கனவே நிறைய படங்கள் வரிசையாக உள்ளன. நாங்கள் திட்டமிட்டிருந்த பட்ஜெட்டும் சரியாக அமையவில்லை. அதனால் அந்த படம் கைவிடப்படலாம் அல்லது நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்" என்று கூறினார்.

மேலும், "தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் ஒரே படத்தில் இயக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது சாத்தியமாகவில்லை என்றாலும், இருவருடனும் தனித்தனியாக படங்கள் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget