மேலும் அறிய

Hvinoth: துணிவு படம் வங்கி கொள்ளை சம்பந்தமான கதையா? - பளீச் பதில் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்!

துணிவு திரைப்படம் ஒரு பஞ்சாப் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இல்லை. அது ஒரு மல்டி ஜனார் திரைப்படம். ரசிகர்களுக்கு தேவியான அனைத்தும் இதில் இருக்கும் - ஹெச். வினோத்

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்துவதற்காக லேட்டஸ்டாக புதிய போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி புயலை கிளப்பி வருகிறது. மேலும் துணிவு திரைப்படம் குறித்து யாரும் அறியாத சில தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஹெச். வினோத். 

ஏற்கனவே ஹெச். வினோத் - நடிகர் அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படத்திற்கும் ஏராளமான யுகங்கள் கணிக்கப்பட்டன. அதே பிரச்சினை தான் துணிவு திரைப்படத்திற்கும் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்,

இயக்குனர் ஹெச். வினோத். துணிவு திரைப்படத்திற்காக ஒரு பேங்க் செட் ஒன்று அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அதனால் இப்படம் ஒரு பேங்க் கொள்ளை திரைப்படம் என வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், இது ஒரு மல்டி ஜனார் திரைப்படம். அதை விடுத்து இதை முதுவதுமாக ஒரே ஜானரில் அடக்கி விட இயலாது. 

Hvinoth: துணிவு படம் வங்கி கொள்ளை சம்பந்தமான கதையா? - பளீச் பதில் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்!

அஜித் ரோல் குறித்து சஸ்பென்ஸ் :

துணிவு திரைப்படத்தில் அஜித் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஹெச். வினோத்  நேரடியாக பதிலளிக்காமல் அது ஒரு மிஸ்ட்ரியாவே இருக்கட்டும். முதல் முறையாக கடலில் சேசிங் சீன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.  

சோசியல் மீடியாவில் வெளியாகும் தகவல்களை வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு விதத்தில் அதிகமாகிவிடுகிறது. அதனால் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை வைத்தே துணிவு படத்தை எதிர்பார்ப்பது சரியானதாக இருக்கும் என்றுள்ளார் இயக்குனர் ஹெச். வினோத். 

மஞ்சு வாரியர் ரோல் என்ன ?
 
மேலும் இயக்குனர் கூறிய தகவலின் படி படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியர், நடிகர் அஜித் கூட்டத்தில் ஒரு அங்கமாவே நடித்துள்ளார் தவிர அவர் அஜித்தின் ரொமான்டிக் ஜோடியல்ல என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து துணிவு படம் மீது இருக்கும் சஸ்பென்ஸ் அடுக்கி கொண்டே போகிறது. 

சில்லா சில்லா :

தற்போது ரசிகர்கள் துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ' சில்லா சில்லா' பாடலுக்காக மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்பாடல்  வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ளது எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. மிகவும் அதிரடியான இந்த பெப்பி நம்பர் பாடலை ஜிப்ரான் இசையில் பாடியுள்ளார் ராக் ஸ்டார் அனிருத்.  

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget