மேலும் அறிய

3 மணி நேர படம்... அடுத்த பார்ட்டும் வரும் - கௌதம் மேனன் அப்டேட்! 'வெந்து தணிந்தது காடு' ஸ்பெஷல்

VTK Audio Launch Special : "இது ஒரு தனி மனிதன் பற்றின உண்மையான கதை. இப்படத்தில் அந்த மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் 3 மணி நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முடிவில்லை..."

VTK Special Update: 'வெந்து தணிந்தது காடு' ஆடியோ லான்ச்... பார்ட் 2(Vendhu Thanindhathu Kaadu Part 2) கன்ஃபார்ம் செய்த கௌதம் மேனன்   

கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் 3வது திரைப்படம் " வெந்து தணிந்தது காடு". விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து இப்படம் மூலம் இருவரும் மறுபடியும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று மிக விமர்சையாக பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகிறது. பல கோடி ரூபாய் செலவில் செட் அமைக்க படு மாஸாக நடைபெற்று வருகிறது. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.

செப்டம்பர் 15 ரிலீஸ் :

“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகிவிட்டது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இப்படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு 6000ற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளனர்.  

கௌதம் வாசுதேவ் மேனன் லேட்டஸ்ட் அப்டேட் :

 மிகவும் ஆவலாக எதிர்பார்த்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின்  ஆடியோ லான்ச் இன்று மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்ட்ரி படு மாஸ்ஸாக இருந்தது. இப்படத்தை குறித்து கௌதம் மேனன் பேசுகையில் "இது ஒரு தனி மனிதன் பற்றின உண்மையான கதை. இப்படத்தில் அந்த மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் 3 மணி நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முடிவில்லை..." என்று மிகவும் சுருக்கமாக கூறியிருந்தாலும் அதன் அர்த்தம் அவரின் ரசிகர்களுக்கு புரிந்து விட்டது. ஆம் "வெந்து தணிந்தது காடு 2" பாகம் உண்டு என்பதை மிகவும் நாசுக்காக கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் திகைக்கவைத்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். அவரின் மாஸ் என்ட்ரி வீடியோ இதோ உங்களுக்காக :

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget