மேலும் அறிய

Google Year in Search 2022: ஆர்.ஆர்.ஆர் முதல் காந்தாரா வரை; 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இங்கே!

Google Year in Search: 2022 ஆம் ஆண்டின் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  திரைப்படங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் நாம் எதிர்பார்க்காத பல திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

2022 ஆம் ஆண்டின் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  திரைப்படங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் நாம் எதிர்பார்க்காத பல திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

  1. பிரம்மாஸ்திரம் (Brahmastra) :

அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் “பிரம்மாஸ்திரா”.

Google Year in Search 2022: ஆர்.ஆர்.ஆர் முதல் காந்தாரா வரை; 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இங்கே!

  1. கே.ஜி.ஃப் ( KGF Chapter 2) :

யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள  ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்தது. இந்தப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜனங்களைக் கவர்ந்தது.  இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டு படங்களிலும் பணிபுரிந்ததற்காக பாராட்டப்பட்டார். இந்த நிலையில் 3ஆம் பாகத்திற்காக மக்கள் அவளோடு எதிர்பார்த்துள்ளனர்.

Google Year in Search 2022: ஆர்.ஆர்.ஆர் முதல் காந்தாரா வரை; 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இங்கே!

  1. தி காஷ்மீர் ஃப்ல்ஸ் (The Kashmir files) :

கடந்த மார்ச் 11ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது. படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தாலும் பல தரப்பான கலவை விமர்சனந்தை சந்திக்க நேரிட்டது.

Google Year in Search 2022: ஆர்.ஆர்.ஆர் முதல் காந்தாரா வரை; 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இங்கே!

  1. ஆர்.ஆர்.ஆர் (RRR) :

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஒலிவியா மோரிஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.கடந்த மார்ச் 25ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனை செய்தது. 

Google Year in Search 2022: ஆர்.ஆர்.ஆர் முதல் காந்தாரா வரை; 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இங்கே!

  1. காந்தாரா( Kantara) :

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிலையில் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்தது. காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. 

இதன் காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு காந்தாரா வெளியானது.

Google Year in Search 2022: ஆர்.ஆர்.ஆர் முதல் காந்தாரா வரை; 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இங்கே!

இந்த ஐந்து படங்களை தொடர்ந்து அடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ள திரைப்படங்கள், தெலுங்கு திரைப்படம் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் இடம் பெற்றுள்ளது ,அதற்கு அடுத்தபடியாக தமிழில் வெளியாகி வசூல் சாதனை படைத்த கமல் ,அர்ஜுன் தாஸ் ,சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும், அடுத்த நிலையில் அமீர்கான் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் இடம் பெற்றுள்ளது . அதற்கு அடுத்த நிலையில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷயம்  இடம்பெற்றுள்ளது ,இந்த பட்டியலில் கடைசியாக தார் லவ் அண்ட் தண்டர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்

MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு

"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?

ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!

காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லையா..? செய்தியாளர்களுக்கு உதயநிதி என்ன பதில் குடுத்தார் தெரியுமா?

TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..

IND vs PAK: பாக் எதிராக தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், ஹர்திக்.. ஒரு அரை சதம் கூட இல்லை! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

Embed widget