மேலும் அறிய

Vettaiyan Hunter vantar: குறி வச்சா இரை விழணும் - வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல்! 

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன்

ஹண்டர் வண்டார் என்ற வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. 

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். 

இதைத்தொடர்ந்து படக்குழு படத்தின் புது புது அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீசாகியுள்ளது. இப்பாடல் Hunter Vantaar என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அனிருத் வழக்கம்போல ரஜினிகாந்தின் ஸ்டைலுக்காகவே பாடலை பட்டை தீட்டியிருக்கிறார். 

முன்னதாக ஞானவேல் சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஆனால் அதேசமயம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்நிலையில் ரஜினிகாந்தை இயக்கியிருப்பதால் இப்படம் எவ்வாறு இருக்கும் என எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 

ALSO READ | Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!

தலைப்பு செய்திகள்

Trisha : இதோ வந்திருச்சுல...நள்ளிரவு 12 மணிக்கு த்ரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்
Trisha : இதோ வந்திருச்சுல...நள்ளிரவு 12 மணிக்கு த்ரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்
தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Ather 450X Vs Honda Activa e: EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
iPhone 17 Discounts: சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
Embed widget