மேலும் அறிய

Genelia Birthday: திருமணத்துக்கு முன்னும் பின்னும்...ஜெனிலியா பிறந்தநாளுக்கு கணவர் பகிர்ந்த வீடியோ வைரல்...

Genelia Birthday : நடிகை ஜெனிலியாவின் பிறந்தநாளையொட்டி அவரது கணவர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளாத்தில் வைரலாகி வருகிறது

ஜெனிலியா

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம் , உத்தமபுத்திரன் , சச்சின் , வேலாயுதம்  உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குநர்களின் ஆசையோ என்னவோ தெரியவில்லை  ஜெனிலியா நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஹாஸினி கதாபாத்திரம் பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவே மாறிவிட்டது.

ஒரு கட்டத்திற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெனிலியா மாதிரியான கதாபாத்திரங்களை வைத்து மீம்கள் வைரலாகத் தொடங்கின. 

தமிழ் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை உருவாக்கி வந்த ஜெனிலியா திடீரென்று திரைப்படங்களில் நடிப்பதை விட்டு திருமண வாழ்க்கைக்குள் புகுந்தார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது. 

பாலிவுட்டின் சிறந்த காதல் தம்பதி

பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா  நிக் ஜோனஸ் , தீபிகா படூகோன்  ரன்வீர் சிங் , ஆலியா ரன்பீர் கபூர் , அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் என பல்வேறு தம்பதிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்துள்ளார்கள் . ஆனால் பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் விவாகரத்துப் பெற இருப்பதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இப்படியான நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக திருமண உறவில் இருந்து வரும் ஜெனிலியா மற்றும் ரித்தேஷை ரசிகர்கள் தங்களது மனதிற்கு நெருக்கமான தம்பதிகளாக பாராட்டி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் கணவன் மனைவி சேர்ந்து வெளியிடும் ரீல்ஸ் அடிக்கடி வைரலாகி வருகின்றன. 

ஜெனிலியா பிறந்தநாளுக்கு கணவர் பகிர்ந்த வீடியோ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riteish Deshmukh (@riteishd)

இன்று ஜெனிலியா தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி கணவர் ரிதேஷ் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கல்யாணத்திற்கு முன் பின் என இரண்டு கட்டங்களை வைத்து வீடியோ பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன் ஒரு அழகான ரொமாண்டிக் பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க இருவரும் அதற்கு நடனமாடுகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு தனது மனைவி ஜெனிலியாவுக்கு கால் பிடித்துவிடுகிறார் ரித்தேஷ். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget