மேலும் அறிய

Gayathri baby shower: கோலாகலமாக நடைபெற்ற காயத்ரியின் வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்  

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை காயத்ரி யுவராஜ். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவோடு பல ஆடிஷன்களில் கலந்து கொண்ட போதும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் தனது விடா முயற்சியை கை விடாமல்  தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' டான்ஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தனது நடன திறமையை நிரூபித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் காயத்ரி. அதன் மூலம் பல சீரியல் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 

Gayathri baby shower: கோலாகலமாக நடைபெற்ற காயத்ரியின் வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்  

சின்னத்திரையில் பிஸி : 

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் மூலம் அறிமுகமான காயத்ரி அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிஸியான ஒரு நடிகையாக மாறினார். வசீகரமான முகம், அழகான சிரிப்பு, யதார்த்தமான நடிப்பு என ஒரு திறமையான நடிகையாக வலம் வந்தார் நடிகை காயத்ரி யுவராஜ்.  

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட இருவரும் ஜோடிகளாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ள காயத்ரி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரின் ரீல்ஸ் வீடியோகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  

Gayathri baby shower: கோலாகலமாக நடைபெற்ற காயத்ரியின் வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்  

திருமண வாழ்க்கை :

டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட காயத்ரி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை சில மாதங்களுக்கு முன்னர் அவரின் கணவர் யுவராஜ் தெரிவித்து இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காயத்ரி கருவுற்று இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். காயத்ரியின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில்  சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். காயத்ரியின் வளைகாப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் நடித்து வந்த காயத்ரி பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் சீரியலில் இருந்து விலகினார். அந்த சீரியல் குழுவினரின் இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bike Taxi Ban: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! நீதிமன்றம் அதிரடி

Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்

Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - புருஷனை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் - மனைவி புகார்
இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - புருஷனை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் - மனைவி புகார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bike Taxi Ban: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! நீதிமன்றம் அதிரடி
Bike Taxi Ban: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! நீதிமன்றம் அதிரடி
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்
Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்
இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - புருஷனை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் - மனைவி புகார்
இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - புருஷனை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் - மனைவி புகார்
கார் மோதி காணாமல் போன 6 வயது சிறுமி... அதே காரில் சடலமாக மீட்பு.. ஒருவர் கைது

Tata Sierra EV: இன்ஜின் எடிஷன் ஓரம்போ, முந்தி வரும் சியாரா மின்சார கார் - எப்போ தெரியுமா? 500 கிமீ ரேஞ்ச், பட்டாசான டிசைன்

இந்திய உணவுச்சந்தையின் புது அடையாளம்.. சுகாதார சுதேசி இயக்கமாக பதஞ்சலி உணவுகள்!

அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது

Embed widget