மேலும் அறிய

March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

மகளிர் தினமான நாளை ஓ.டி.டி.யில் ரிலீசாகும் படங்களின் பட்டியலை கீழே காணலாம்.

மிஸ்கின் இசையமைத்த டெவில் , விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிற படங்கல் மார்ச் 8 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம்.

டெவில்

March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. வரும் மார்ச் 8 ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது.

மெரி கிறிஸ்துமஸ்

March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இப்படம் வெளியாகிறது.

யாத்ரா 2

March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற ஒய். எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து யாத்ரா இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. நடிகர் ஜீவா இந்தப் படத்தில் ஜகன் மோகன் ரெட்டியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ளார். மாஹி வி ராகவ் இந்தப் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வி செல்லுலாயிட் மற்றும் த்ரீ ஆடம்ன் லீவ்ஸ் பேனரின் கீழ் ஷிவ் மேகா இந்தப் படத்தை தராயித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

வடக்குப்பட்டி ராமசாமி

March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

சந்தானம்  நடித்து கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், லொள்ளு சபா மாறன், ஜான் விஜய், சேசு, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வரும்  அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகிறது

தூக்குதுரை

March 8 OTT Release: மகளிர் தின ஸ்பெஷல்! டெவில் முதல் மெரி கிறிஸ்துமஸ் வரை - நாளை ஓ.டி.டி. ரிலீஸ் படங்கள் லிஸ்ட்

ஒப்பன்கேட் பிக்சர்ஸ் தயாரிப்பில் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தூக்குதுரை. யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், சென்ராயன், பாலா சரவணன், மாரிமுத்து, மகேஷ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர் மகேஷ் சுப்ரமணியம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியான இப்படம் வரும் மார்ச் 8 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget