மேலும் அறிய

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கும் முன்னனி நடிகர்கள்... அட இவரும் லிஸ்ட்ல இருக்காரா?

தென்னிந்திய சினிமாவின் பல முன்னனி நடிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறப்படுகின்றது. அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர்  7 வருடங்களில் சினிமா உலகின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 10 வருடங்களுக்குள் உள்ளாகவே அவரது புகழ் பல மடங்கு உயர்ந்துள்ளதுடன், மூத்த இயக்குனர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். லோகேஷ் தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கூறப்படும் தென்னிந்திய சினிமா நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். 

நடிகர் ரஜினிகாந் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். பொதுவாக புதிய தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிவதில் அவசரம் காட்டாத ரஜினிகாந்த், குறிப்பாக விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜியின் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.  இது மட்டும் அல்லாமல் தனது கடைசி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என்று ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விரும்புவதாகவும் இவர்கள் இருவரும் சிலமுறை நேரில் சந்தித்து பேசியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. 

நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதனையடித்து இவரின் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ், சாஹோ ஆகிய படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் இவர் இயக்குனர் லோகேஷ் கனஜராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கூடிய விரைவில் அவரின் தேதிகளை பெறுமாரு தனது குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தெலுங்கு சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவரான மகேஷ் பாபுவும் லோகேஷ் கனகராஜின் தேதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ம்கேஷ்பாபுவை வெகுவாக கவர்ந்ததாகவும் அதே போல் ஒரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதே போன்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ம்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறப்படுகிறது. 

அதே போன்று நடிகர் ராம்சரனும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க 

Minister M. Subramanian: நேரு அரங்கத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்? விமர்சனங்களுக்கு பதில் கேள்வி கேட்ட அமைச்சர் மா.சு

Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget