மேலும் அறிய

Watch Video : இதுதான் நயன்தாரா நட்பு.. முதல் சம்பளம் ரூ.500.. மனம் திறந்து பேசிய சமந்தா..

சமந்தா தன்னுடைய இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

 திரைப்படங்கள் குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அவர் ஷேர் செய்துள்ளார். குறிப்பாக தற்போது தமிழில் நடித்து வெளியாக தயாராக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து அதிகம் பேசியுள்ளார். அதில், நயன் தாரா நட்பு குறித்து பேசிய சமந்தா, நயன் ஒரு தனித்துவமான ஆள். காத்து வாக்குல படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சிறப்பாக அவர் பணியாற்றியுள்ளார் என்றார். மேலும் சில கேள்வி பதில்களை பார்க்கலாம்

விக்னேஷ் சிவன் பற்றிய கேள்விக்கு ''விக்னேஷ் ஒரு அழகான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். அவர் மனதையும் ஆன்மாவையும் இந்தப்படத்தில் போட்டுள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். காண, ஆவலாக காத்திருக்கிறேன்'' என்றார்

விஜய் சேதுபதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கையில் ஹார்ட்டின் விட்டு தன் அன்பை பகிர்ந்துள்ளார் சமந்தா. அதேபோல தான் பார்த்த முதல் திரைப்படம் ஜுராசிக் பார்க் என்றும், தன்னுடைய முதல் சம்பளம் ரூ.500 என்றும் தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைம் வேலையாக ஹோட்டலில் நடக்கும் விழாக்களை தொகுத்து வழங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

அதே போல் இனி டாட்டூ என்பதே வாழ்க்கையில் இல்லை என்றும் அந்த ஐடியாவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் பெண்களுக்கு சமந்தா சொல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு, ''உங்களை நீங்களே சந்தேகம் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் அந்த சூழ்நிலையை உருவாக்கவும் அனுமதிக்காதீர்கள். உங்கள் கனவைத் துரத்துங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
Embed widget