மேலும் அறிய

Indian Re-Release: “ஆண்டவர் படம் ரிலீஸ்னாலே தீபாவளிதான்” இந்தியன் ரீ-ரிலீஸை கொண்டாடும் ரசி்கர்கள்!

கடந்த 1996 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் “இந்தியன்” படத்தை இயக்கினார். இந்த படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஷங்கர் - கமல் காம்போ

கடந்த 1996 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் “இந்தியன்” படத்தை இயக்கினார். இந்த படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, மனோரமா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் ரிலீஸான சமயத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அப்பா,மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருப்பார். 

சுதந்திர போராட்ட தியாகியான சேனாபதியாக வரும் அப்பா கமல் சமூகத்தில் நிலவும் ஊழல், லஞ்சம் ஆகிய பிரச்சினைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார். தன்னுடைய மகனே அத்தகைய லஞ்சத்தில் ஊறிப்போனவர் என்ற நிலையில் என்ன செய்வார் என்பது இந்த படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. பாடல்களும், காட்சிகளும் பிரமாண்டத்தின் உச்சம் என சொல்லும் அளவுக்கு இந்த படம் இருந்தது. அப்போது, இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்தியன் 2

இதனிடையே 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், மாரிமுத்து, பாபி சிம்ஹா,மனோ பாலா, நெடுமுடி வேணு என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கியுள்ளார். 

இந்தியன் ரீ-ரிலீஸ் 

இந்நிலையில் இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ-ரிலீஸாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள அப்படத்தை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget