மேலும் அறிய

பெண்களுக்கு உடல் வலிமை இல்லை.. பிரசவம் பயமா மாறுது.. நடிகை மஞ்சு பத்ரோஸ் கவலை!

தற்போதெல்லாம் பிறந்த நொடியில் இருந்தே நாம் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் தான் இருக்கிறோம். இக்காலத்தில் பிரசவம் என்பது எளிதானது கிடையாது என நடிகை மஞ்சு பத்ரோஸ் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ் பிரசவம் பற்றிய தற்கால பெண்களின் நிலைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். 

கேரளம் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அகில் மாரார் பிரசவம் என்பது பெண்கள் ஒரு காலத்தில் மிகவும் இயல்பாகச் செய்துவந்த ஒரு விஷயம். கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண்ணை பயமுறுத்தி அவளுக்கு ஏதேனும் ஒரு கொடிய நோயை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என தெரிவித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக வருத்தம் தெரிவிப்பதற்கு பதில் அகில் மாரார் விளக்கம் கொடுக்க அது மேலும் கண்டனத்தைப் பெற்றது.

இந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ் பிரசவம் பற்றி பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. அதில், “பிரசவம் எளிதானது என்று யாரும் கூறிவிடக் கூடாது. நான் குழந்தைப் பெற்றிருக்கிறேன். பிரசவத்திற்கு பிறகு எனக்குள் ஏற்பட்ட வலியைத் தன் வாழ்வில் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். 

நம்முடைய அம்மா, பாட்டி காலத்தில் எல்லாம் எளிதாக இருந்திருக்க வேண்டும். காரணம் அந்த நேரத்தில் சுகாதார நிலை அப்படித்தான் இருந்தது. இன்று இருக்கும் நிலைமை அப்போது இல்லை. தற்போதெல்லாம் பிறந்த நொடியில் இருந்தே நாம் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் தான் இருக்கிறோம். 

நான்  பயத்தால் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெறுவதை பற்றி யோசித்தேன். எனக்கு  அறுவை சிகிச்சை ஒரு அரசு மருத்துவமனையில் தான் நடந்தது. நான் நல்ல வசதிகளுடன் பிரசவித்தேன். ஆனால் குழந்தை பெற்றபோது ஏற்பட்ட வலியை என்னல் மறக்கவே முடியாது. அப்போது மூச்சு விடவே மிகுந்த சிரமப்பட்டேன். தத்துவம் பேசுபவர்களிடம் இதையெல்லாம் நான் எளிதாகச் சொல்லிவிடுவேன். ஆனால் மாசுபடாத சூழலிலும், கலப்படம் இல்லாத உணவிலும் இதையெல்லாம் கடந்து வந்த தலைமுறை எங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இது மிகப்பெரிய முட்டாள்தனம். 

என்னை என் அம்மா கருவில் சுமந்தபோது ஒருநாள் குளத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வலி ஏற்பட குடத்தை அங்கேயே போட்டு விட்டு நேராக அரசு மருத்துவமனை சென்று குழந்தை பெற்றார். அது அந்த காலத்தில் எளிதாக இருக்கலாம். 

ஆனால் ஒரு காலத்தில், பெண்கள் பிரசவத்தை மிகவும் சாதாரணமாக கையாண்டார்கள்.  கடந்த காலத்தில் பெண்கள் பிரசவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வந்தனர். தற்போது மருத்துவமனைகள் நிலைமையைச் சிக்கலாக்கி விட்டன. முற்காலப் பெண்கள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர். அவர்களுடன் இக்கால பெண்களை ஒப்பிடாதீர்கள். எதற்கும் நமக்கு உடல் வலிமை இல்லை” என மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget