மேலும் அறிய

Samantha Akkineni | நகை வியாபாரத்தில் குதிக்கிறார் நடிகை சமந்தா!

உலக அளவில் நடிகர் நடிகைகள் பலரும் நடிப்பு என்பதை தாண்டி பிற தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் முதலீடு, துணிக்கடை, நகைக்கடை, ஜிம், ஹோட்டல் என்று நடிகர் நடிகைகள் பல துறைகளில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். பிரபல நடிகை தமன்னா நகைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றார். நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். பிரபல நடிகை இலியானா மும்பை மற்றும் ஹைதராபாதில் துணிக்கடை நடத்தி வருகின்றார். அண்மையில் திருமண முடித்த காஜல் அகர்வால் தனது கணவரோடு சேர்ந்து தொழில் நடத்தி வருகிறார். இப்படி நடிகர் நடிகைகள் பலரும் நடிப்பை தாண்டி பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samantha Akkineni | நகை வியாபாரத்தில் குதிக்கிறார் நடிகை சமந்தா!

இவர்களுடைய வரிசையில் தற்போது பிரபல நடிகை சமந்தாவும் புதிதாக தொழில் தொடங்கவுள்ளார். சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தனது வியாபாரத்தை நடத்த உள்ளார் சமந்தா. ஆனால் அவர் என்ன தொழில் தொடங்கவுள்ளார் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் நகை வியாபாரத்தில் அவர் இறங்கவிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. லட்சத்தில் இருந்து கோடிகள் வரை சம்பளமாக வாங்கும் நடிகர் நடிகைகள் நடிப்பு என்பதை தாண்டி பிற்கால சேமிப்பிற்காக இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.     
  
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைத்தான்யாவை திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு பிறகு கணவருடன் ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வபோது சினிமா ஷூட்டிங்கிற்காக வரும் சமந்தா தான் பிறந்த சென்னையை எட்டிப்பார்கிறார். திருமணமான பிறகும் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் வெளியான “தி ஃபேமிலி மேன் “ இரண்டாம் பாகத்தில் “ஈழ தமிழ் பெண்ணாக “ நடித்திருந்தார்.

Samantha Akkineni | நகை வியாபாரத்தில் குதிக்கிறார் நடிகை சமந்தா!

பிரபல இயக்குநர் ராஜமவுலி அவருடைய பாகுபலி படத்தை பிரபல ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த வலிமையான கதாபாத்திரமான “ ராஜமாதா சிவகாமிதேவியின்” இளம் பருவத்தை உள்ளடக்கியதாக இருக்கும் இதன் கதை என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளில் இந்த புதிய சீரிஸ் உருவாக உள்ளதாம். இந்த கதையில் இளம்வயது “சிவகாமி தேவியாக” நடிக்க இயக்குநர் தரப்பில் இருந்து சமந்தாவிடம் பேசுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சமந்தா புதிய வெப் சீரிஸில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வேறு பிற பிராண்டுகளுக்கு அம்பாசிடராக சமந்தா தலை காட்டி வருவது நாம் அறிந்தது. இந்நிலையில், தனக்கே தனி பிராண்ட் உருவாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளார் சமந்தா. 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget