மேலும் அறிய

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!

பிரேம்ஜி முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இசை மற்றும் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகின்றது. பிரேம்ஜி அமரன் மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தந்தை கங்கை அமரன் மற்றும் அண்ணன் வெங்கட் பிரபுவை போலவே இவருக்கும் திரைப்படங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்று முறையாக இசை பயிற்சி பெற்ற பிரேம்ஜி, தொடக்க காலத்தில் தனது சகோதரர் யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு' பாடலின் இடையில் வரும் சில ராப் இசை வரிகளை பாடியது பிரேம்ஜி தான்.

இசை பயணம் ஒருபக்கம் இருக்க தனது நடிப்பு பயணத்தை 2003ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் துவங்கினார் பிரேம்ஜி அமரன். அதன் பிறகு 2006ம் ஆண்டு சிம்பு நடிப்பில் உருவான வல்லவன் படத்தில் நயன்தாராவின் நண்பராக களமிறங்கினார். தோழா, சென்னை 28, சரோஜா, கோவா, தல அஜித்தின் மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்து தனது நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். குறிப்பாக இவருடைய 'என்ன கொடுமை சார்' வசனம் மிகவும் பிரபலம். மங்காத்தா படத்தில் நடித்ததற்காக எடிசன் வழங்கும் சிறந்த காமெடியன் விருதை பெற்ற பிரேம்ஜி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகின்றார். 

Malaysia Vasudevan Birthday: ‛பூங்காற்று திரும்புமா...’ வாசு சாரை பார்க்க முடியுமா...!
 
அண்மையில் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் சத்திய சோதனை என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார் பிரேம்ஜி. பிரேம்ஜி முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருக்கும் படங்களில் சத்திய சோதனையும் ஒன்று. இந்நிலையில் தற்போது பிரேம்ஜி தனது அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'தமிழ் ராக்கர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் இசையமைத்தும் நடித்தும் வருகின்றார் பிரேம்ஜி அமரன். பிச்சாண்டி என்பவர் தயாரிக்க பரணி தனபால் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் குறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

அதே சமயம் பல படங்களுக்கு இசையமைத்துள்ள பிரேம்ஜி, சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் கசட தபர என்ற படத்திற்கு தற்போது இசையமைத்து வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TRB Rajaa slams Annamalai : ”நான் என்ன ஈசலா? அண்ணாமலையை விளாசும் TRB ராஜாGaneshamurthi Death : ஈரோடு மதிமுக MP கணேசமூர்த்தி காலமானார்SP Velumani : ”அ.மலை பத்தி கவலை இல்லபாஜக கணக்குலயே இல்ல” SP வேலுமணி ஆவேசம்Annamalai Asset : 51 ஏக்கர் நிலம்! அண்ணாமலை சொத்து பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Breaking News LIVE : அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு..
அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு..
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Lok Sabha Election 2024: கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
Embed widget