மேலும் அறிய

ஹோட்டல் பில்லைக் கூட கட்டாத முதல் கணவர் - பிரபல நடிகை பரபரப்பு புகார்

நான் நேர்மையானவள். நான் தவறாக சித்தரிக்கப்பட்டேன். இப்போது நான் அதை தெளிவுபடுத்தியுள்ளேன்.

தனது முதல் கணவர் ஹோட்டல் பில்லைக் கூட கட்டவில்லை என்று பிரபல நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார்.

நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமானவர் நுஸ்ரத் ஜஹான். இவர், சில மாதங்களுக்கு முன்பு தனது முதல் கணவர் நிகில் ஜெயினை பிரிந்தார். இதனிடையே, கர்ப்பமான இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தந்தை யாஷ் குப்தா என்று தெரியவந்தது. இதனால், நுஸ்ரத் ஜஹான் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டார். கணவரை பிரிந்த அவர் எப்படி கர்ப்பமானார், அவருக்கு குழந்தை பிறந்தது எப்படி? என்று சமூக ஊடகம் மற்றும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நுஸ்ரத் ஜஹான் ஒரு அறிக்கையில் நிகிலுடனான தனது திருமணம் இந்திய சட்டத்தின்படி செல்லாது என்று கூறினார். நுஸ்ரத் ஜஹான் மற்றும் நிகில் ஜெயின் 2019 இல் துருக்கியில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹோட்டல் பில்லைக் கூட கட்டாத முதல் கணவர் - பிரபல நடிகை பரபரப்பு புகார்

இந்த நிலையில் தனது முதல்  திருமணம் தொடர்பான சர்ச்சை குறித்து நுஸ்ரத் கூறுகையில், ​​“என் திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுக்கவில்லை, ஹோட்டல் கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர்களிடம் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் நேர்மையானவள். நான் தவறாக சித்தரிக்கப்பட்டேன். இப்போது நான் அதை தெளிவுபடுத்தியுள்ளேன். மற்றவர்களைக் குறை கூறுவது அல்லது மற்றவர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவது எளிது. என் திருமண விஷயம் குறித்து நாடாளுமன்ற செயலகத்துக்கு கூறிவிட்டேன்” என்று கூறினார்.

மேலும் செய்திகள் படிக்க:

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget