மேலும் அறிய

’பிரபஞ்சத்தின் மிகப்பெரிய போர் தியேட்டருக்கு வருது ‘ - இன்ப அதிர்ச்சி கொடுத்த மார்வெல் இந்தியா!

இந்த படம் வருகிற நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மார்வெல் திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவரும் வகையில் கற்பனை கதாபாத்திரங்களையும் அதற்கேற்ற மாதிரியான திரைக்கதைகளையும் மார்வெல் நிறுவனம் தயாரித்து அசத்தி வருகிறது. அந்த வகையில்  
அட்வெஞ்சர் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள  Eternals  படத்தின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது மார்வெல் இந்தியா.  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட முக்கியமான தேசிய மொழிகளின் ட்ரைலரையும் மார்வெல் வெளியிட்டுள்ளது. மார்வெல்லின் வழக்கமான பாணியில்  காமிக்ஸ் நாவலை தழுவிதான் Eternals   எடுக்கப்பட்டுள்ளது.  தினா, இக்ரிஸ், பிளாக் நைட் , செர்ஸி உள்ளிட்ட கதாபாத்திரங்களை சுற்றிதான்  Eternals  திரைப்படம் நகரவுள்ளது.


தினா கதாபாத்திரத்தில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ளார்.இந்த திரைப்படம் 200 மில்லியன் பட்ஜெட்டின் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை  Chloé Zhao இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள மார்வெல் படங்கள்:

Doctor Strange in the Multiverse of Madness

இந்த படத்தில் Sam Raimi, Elizabeth Olsen. Wanda Maximoff,  Benedict Cumberbatch உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில்  Benedict Cumberbatch  டாக்டர் ஸ்ட்ரேன்ஜாக நடித்துள்ளார். அவர் நிகழ்த்தும் சாகசங்களின் தொகுப்புதான் படம் . இது முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. மார்வெல் படத்தை தயாரிக்க Sam Raimi இப்படத்தை இயக்கியுள்ளார் . படம் அடுத்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாவுள்ளது.

Thor: Love and Thunder

Chris Hemsworth அசத்தியிருந்த Thor படத்தின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது , அந்த வகையில் முதல் பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது Thor: Love and Thunder. அட்வன்ஜர் மற்றும் ஃபேண்டஸி கதைக்களம் கொண்ட இந்த படத்தை இயக்கியுள்ளார் Taika Waititi. படம் அடுத்த ஆண்டு  மார்ச் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Black Panther: Wakanda Forever

மறைந்த இளம் நடிகர் Chadwick Boseman நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம்தான் .Black Panther. அந்த படத்தின் தொடர்ச்சியாகத்தான் Black Panther: Wakanda Forever திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Tenoch Huerta , Letitia Wright ,Daniel Kaluuya உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகசங்கள் நிறைந்த சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படத்தை  Ryan Coogler இயக்கியுள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Blade

1998  ஆம் ஆண்டு  முதன் முறையாக  Blade படம் வெளியானது. அதன்  தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகின. மொத்தம் மூன்று பாகமாக வெளியான  Blade படத்தில்   Wesley Snipes ஹீரோவாக நடித்திருந்தார்.  ஆக்‌ஷன் ஹாரர் கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Blade மார்வெல் காமிக்ஸில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது ரீபூட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது , புதிய படத்தில் Mahershala Ali கதாநாயகனான  Blade படத்தின் நடித்துள்ளார்.படம் அடுத்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது

The Marvels

Nia DaCosta  என்ற பெண் இயக்குநர் படைப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் The Marvels. இந்த படம் மார்வெல் தயாரிப்பில் வெளியான சூப்பர் ஹீரோக்களை வைத்து உருவாக்கியுள்ளனர். இந்த படம் மூலம் பலரின் ஃபேவெரைட் சூப்பர் ஹீரோக்களை ஒன்றாக திரையில் காண முடியும். Captain Marvel,Ms. Marvel மற்றும் Monica Rambeau. உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது.படம் அடுத்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மார்வெல் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Immortal Review : ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் பட விமர்சனம்
Immortal Review : ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் பட விமர்சனம்
50 நாட்கள் வெற்றி... ‘கட்டா குஸ்தி 3’ குறித்து விஷ்ணு விஷால் சொன்ன முக்கிய தகவல்!
50 நாட்கள் வெற்றி... ‘கட்டா குஸ்தி 3’ குறித்து விஷ்ணு விஷால் சொன்ன முக்கிய தகவல்!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?
LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?
Embed widget