மேலும் அறிய

Entertainment Headlines May 03: இதுவரை சினிமாவில் நடந்தது என்ன..? லேட்டஸ்ட் தலைப்புச்செய்தி இதுதான்..!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

 

  • PS 2 Box Office Collection: அடேங்கப்பா..! இதுவரை ரூ.300 கோடி.. வசூலை வாரிக்குவிக்கும் பொன்னியின் செல்வன் 2..!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிகளை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 வெளியான 11 நாட்களில் ரூ.300 கோடி வசூலை குவித்துள்ளது தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

  • Tom Cruise Flying: இங்கிலாந்து மன்னரை வாழ்த்த விமானத்தை தலைகீழாக ஓட்டிய டாம் க்ரூஸ்..! 60 வயதிலும் அடங்காத ஆக்‌ஷன்..!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வாழ்த்த டாம் க்ரூஸ் செய்த விமான சாகசம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் விமானத்தை தலைகீழாக ஓட்டி அசத்தியுள்ளார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடைய விங்மேனாக வரலாம் என, மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் படிக்க

  • டென்னிஸ் பெண்களுக்கான விளையாட்டு இல்லையா? சமந்தா நடித்த விளம்பரத்தை பாராட்டிய சானியா மிர்ஸா

சமந்தா நடித்துள்ள பெப்ஸி விளம்பரத்தைனைப் பார்த்து தனது இளமைக்காலத்தினை நினைவுகூர்ந்துள்ளார் டென்னிஸ் விரரான சானியா மிர்ஸா. விளம்பரத்தைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சானியா மிர்ஸா தான் தனது இளமைக் காலத்தில் சந்தித்த பல்வேறு கேள்விகளை தனக்கு நியாபகப்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும் படிக்க

  • Samyuktha : 'சாதிப் பெயரை சொல்லி அழைக்க வேண்டாம்' : கடுப்பான சம்யுக்தா.. விமர்சித்த பிரபலம்..

சாதிப் பெயரை நீக்குவதால் மட்டும்  நீங்கள் நல்லவராகிவிட மாட்டீர்கள் என மலையாள நடிகை சம்யுக்தாவை, சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. நீங்கள் நாயர், மேனன், கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என யாராக வேண்டுமானாலும் இருங்கள். மேலும் படிக்க

  • Maamannan: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ‘வைகைப்புயல்’ வடிவேலு.. பட்டையை கிளப்பும் மாமன்னன் அப்டேட்..! 

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வடிவேலுவுடன் இணைந்து இந்த பாடலை பதிவு செய்த அனுபவம் மறக்க முடியாதது. காரணம் அவர் ஸ்டுடியோவில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாற்றினார்”. இயக்குநர் மாரி செல்வராஜின் ஸ்டைல் ​​என்பதால் இந்தப் பாடல் கொஞ்சம் சீரியஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget