மேலும் அறிய

Edirneechal today episode : சொதப்பிய ஆடிட்டர்... கைரேகையை பதிவு செய்த ஜீவானந்தம்... டென்ஷனான குணசேகரன்... எதிர்நீச்சல் இன்று

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது 

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடருக்கான ப்ரோமோ எப்போது வெளியாகும் என மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

 

Edirneechal today episode : சொதப்பிய ஆடிட்டர்... கைரேகையை பதிவு செய்த ஜீவானந்தம்... டென்ஷனான குணசேகரன்... எதிர்நீச்சல் இன்று

கைரேகையை எடுத்த ஜீவானந்தம் :

எதிர்நீச்சல் சீரியலில் மிகவும் விறுவிறுப்பான கட்டமாக ஜீவானந்தம் - குணசேகரன் சந்திப்பு எப்போது நடக்கும் என எதிர்பார்த்த அந்த தருணம் தற்போது துவங்கியுள்ளது. ஜீவானந்தம், அப்பத்தா ஏற்கனவே எழுதி கொடுத்த சொத்துக்கள் பத்தாது மீதம் உள்ளதையும் அவரிடம் இருந்து பெற வேண்டும் என்றால் அவரின் கைநாட்டு தேவை என்பதால் அதற்கான வேலையில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஜீவானந்தம் மற்றும் அவரின் பிஏ அப்பத்தாவின் கைரேயை எடுப்பதற்காக அவரின் அறைக்கு சென்று கைரேகையை பத்திரத்தில் எடுத்துவிடுகிறார்.

 

Edirneechal today episode : சொதப்பிய ஆடிட்டர்... கைரேகையை பதிவு செய்த ஜீவானந்தம்... டென்ஷனான குணசேகரன்... எதிர்நீச்சல் இன்று

டென்ஷனான குணசேகரன் :

மறுபக்கம் குணசேகரன் அப்பத்தாவின் கைரேகையை எடுத்து விட வேண்டும் என ஆடிட்டரை வைத்து செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஆடிட்டர் கைரேகை எடுக்க முயற்சிக்கும் போது ஜனனி  வந்த அதை தடுத்துவிடவே எடுக்காமல் திரும்பி செல்கிறார். அதை குணசேகரிடம் போய் கூறுகையில் வழக்கம் போல குணசேகரனிடம் சேமித்தியாக திட்டு வாங்கி கொள்கிறார். கடுப்பான ஆடிட்டர் இது ஒன்னும் என்னுடைய வேலை கிடையாது என சொல்கிறார். அந்த சமயத்தில் கதிர் வந்து கைரேகை எடுத்தாச்சா என கேட்டவுடன் வேண்டாம் நான் கடுப்பாகி விடுவேன் என டென்ஷானாகி விடுகிறார் குணசேகரன். 

ஷாக்கான ஜனனி :
 
மறுபக்கம் ஜீவானந்தம், அப்பத்தாவின் கைரேகையை எடுத்துவிட்டதை சிசிடிவி புட்டேஜ் மூலம் மொபைலில் அறிந்து கொண்ட ஜனனி, சக்திக்கு போன் மூலம் உடனே வீட்டுக்கு போக வேண்டும் சீக்கிரம் வா என வரச்சொல்லி அழைத்து வீட்டுக்கு விரைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் சீரியலுக்கான ப்ரோமோ. 

ஒவ்வொரு நாளும் சஸ்பென்ஸ் அதிகரித்து கொண்டே போகிறது. ஜீவானந்தம் அப்பத்தாவின் கைரேகையை எடுத்தது தெரிந்தால் குணசேகரன் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget