மேலும் அறிய

Mammootty : சிறந்த நடிகருக்கான விருதை வென்ற மம்மூட்டி.. மகன் துல்கர் சல்மான் செய்த சிறப்பான சம்பவம்..!

கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற மம்மூட்டிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அவரது மகன் துல்கர் சல்மான்

 நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதை வென்றுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. தனது தந்தையை பாராட்டு விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசமழையைப் பொழிந்துள்ளார் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான். 

நண்பகல் நேரத்து மயக்கம்

மலையாளத்தில் மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வருபவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. அங்கமலி டைரிஸ், ஈமாயு, ஜல்லிக்கட்டு ஆகிய ப்டங்களின் மூலம் மலையாளம் தாண்டி பிற மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மம்மூட்டியுடன் இணைந்த படம் ’நண்பகல் நேரத்து மயக்கம்’.

மலையாளம் - தமிழ் என இரு மொழிகளிலும் ஒருசேர உருவான இந்தப் படம் மலையாளத்தில் ஜனவரி 19ஆம் தேதியும், தமிழில் ஜனவரி 27ஆம் தேதியும் வெளியானது. மம்மூட்டியுடன் நடிகர் பூ ராம், ரம்யா பாண்டியன், உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. இந்நிலையில் கேரள அரசு 2023 ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான மாநில விருதை அவருக்கு அறிவித்துள்ளது. இதனால் மம்மூட்டிக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

8ஆவது முறையாக மாநில விருது

சிறந்த நடிகருக்கான மாநில விருதை மம்மூட்டி வெல்வது இது எட்டாவது முறையாகும். தான் நடித்த அஹிம்சா என்கிறப் படத்திற்காக தனது முதல் விருதை வென்றார் மம்மூட்டி. இதனைத் தொடர்ந்து 1985, 1989, 1993, 2004  2009 என அடுத்தடுத்து எட்டு விருதுகளை குவித்துள்ளார். தனது முதல் விருதை வென்ற  42 ஆண்டுகளுக்குப் பிறகு தனது எட்டாவது விருதை வென்றுள்ளார்.

தந்தையை பாராட்டிய துல்கர் சல்மான்

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

மம்மூட்டி விருது வென்றது அவரது ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறதோ அதே அளவிற்கான மகிழ்ச்சியை அவரது மகனான துல்கர் சல்மானுக்கு கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். சிறந்த நடிகருக்கான விருது தனது தந்தைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது  தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு வெளியான பீஷ்மா பருவம் படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். தற்போது பஸூகா என்கிற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget