மேலும் அறிய

இதுதான் நடந்த உண்மை.! சாவித்திரிதான் குடும்பத்தை கலைத்தார் - ஜெமினி கணேசன் மகள் ஃப்ளாஷ் பேக்

மகாநடிகை படம் வெளியானபோது நடிகர் ஜெமினி கணேசன் மீது மிகவும் மோசமான பிம்பம் ஏற்பட்டது. அப்போது அவரது மகள் கமலா செல்வராஜ் ஒரு மனம் திறந்த பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பேட்டியில் இருந்து..

அப்பாவின் அழகு சினிமாவில் இருந்த அத்தனை பெண்களையும் ஈர்த்தது. அவர் அழகைப் பார்த்து மயங்காத பெண்களே கிடையாது. அப்படி மயங்கியவர் தான் சாவித்திரி. சாவித்திரி ரொம்ப பொசஷிவ், படிக்காதவர். அப்பா தான் அவருக்கு தமிழ், ஆங்கிலம், கார் ஓட்டுதல், குதிரையேற்றம் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர். அப்பாவுக்கு இளகிய மனசு.
சாவித்திரியை அவர் சித்தப்பா வளர்த்துள்ளார் சித்தப்பா தொந்தரவு தாங்காமல் எங்க வீட்டுக்கு ஒருநாள் கொட்டும் மழையில் ஓடி வந்தார். அப்பா இரக்கப்பட்டு தாலி கட்டி அந்தஸ்து கொடுத்தார். நாங்கெல்லாம் வளர்ந்த குழந்தைகள். நாங்க ஸ்கூலுக்குப் போனப்பா, அப்பா சாவித்திரியை கல்யாணம் பண்ணிக்கிட்டாராமே என்று கேட்டார்கள். நாங்கள் தெரியாது என்று சொல்வோம்.

சாவித்திரிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது, ஆங்கிலம், குதிரை ஓட்ட, கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். அப்பா எந்தக் குடும்பத்தையும் கெடுத்ததில்லை. சாவித்திரி தான் எங்க குடும்பத்தை கலைத்தார். 30 வருடங்கள் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி என கொடிகட்டிப் பறந்தனர்.

எங்க பாட்டி ஒரு தெய்வம். அவர் சின்ன வயசுல கணவரை இழந்துவிட்டு துறவிபோல் வாழ்ந்தார். அவரோட ஆசியில் தான் நாங்க 4 பெண்களும் நல்லா இருக்கிறோம். அந்தப் பெண் பண்ண பூஜையால் தான் இன்று நன்றாக வாழ்கிறோம்.
15 வருடங்கள் அப்பாவை மிரட்டி அங்கேயே வைத்திருந்தார் சாவித்திரி. ஒருநாளும் இரவு அப்பா இங்கே தங்கியது இல்லை. பகலில் வருவார் சென்றுவிடுவார். அப்பா மேலே அம்மாவுக்கு கொள்ளை காதல்.  

அந்தப் படத்தில் காட்டியதுபோல் அப்பா சாவித்திரியை தெருவில் விடவில்லை. சாவித்திரி மகள் தான் அவர் நடுத்தெருவில் நிற்கக் காரணம். கடன் தொல்லையால் பெங்களூருவில் கோமாவில் விழுந்தார். அப்புறம் சதீஷை வளர்த்ததே அம்மா தான். சாவித்திரியை நினைத்து நினைத்துதான் அப்பா குடித்தார். அப்பா சாவித்திரிக்கு குடிக்கச் சொல்லிக் கொடுக்கவில்லை.
அகங்காரம், மண்டக்கர்வம் தான் சாவித்திரியின் அழிவுக்குக் காரணம். அப்பா என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்.

ஆனா அப்பாவை அவரும் ரொம்ப காதலித்தார். அப்பாவை அப்படி கவனித்துக் கொள்வார். அப்புறம் சினிமாவில் காட்டினதுபோலத் தான் அவர் வீட்டில் பட்டுப்புடவைகளும், நகைகளும் இருக்கும். சாவித்திரி வீடு கட்டியபோது அப்பா வீட்டில் நீச்சல் குளம் கூடாது என்றார். ஆனால் அவர்  ஹார்ட் ஷேப் ஸ்விம்மிங் பூல் கட்டினார். என் அம்மாவின் கண்ணீர் சாவித்திரிக்கு சாபமாக அமைந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget