மேலும் அறிய

Nayanthara Breakfast Drink: கொள்ளை அழகுக்கு இதுதான் காரணமோ? நயன்தாராவுக்கு பிடித்த பிரேக் ஃபாஸ்ட் ட்ரிங் இதுதான்!

நயன்தாராவின் மிகவும் பிடித்தமான உணவை ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஜிம்மில் நாம் செய்யும் வொர்க் அவுட் என்பது நாம் ஃபிட்டாக மாறுவதற்கு மிக குறைவான சதவீதமே உதவிசெய்கிறது. காரணம், நமது ஃபிட்னஸில் பெரும்பான்மையான பங்கு நாம் சாப்பிடும் உணவை சார்ந்தே இருக்கிறது. என்னதான் நீங்கள்  மாங்கு மாங்கு உடற்பயிற்சி செய்தாலும், நாம் எதிர்பார்க்கும் உடலுக்கு தேவையான உணவை வழங்கவில்லை என்றால், நாம் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது என்பதே நிதர்சனம்.

ஃபிட்னஸ் ஆர்வலர்களை தாண்டி இதில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள். படத்திற்கு படம் தங்களை லுக்கையும், உடலமைப்பையும் மாற்றும் அவர்களுக்கு, எப்போதுமே டயட் சாப்பாடுதான். இதில் சில பிரபலங்கள், அவர்களின் ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள், தங்களது டயட் பற்றிய விவரங்கள் அல்லது தாங்கள் பயிற்சி அளிக்கும் பிரபலங்களின் டயட்டை பொதுவெளியில் பகிர்வது உண்டு. 

Nayanthara Breakfast Drink: கொள்ளை அழகுக்கு இதுதான் காரணமோ? நயன்தாராவுக்கு பிடித்த பிரேக் ஃபாஸ்ட் ட்ரிங் இதுதான்!

அப்படி ஊட்டச்சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகை நடிகை ஒருவருக்கு பிடித்த உணவை பற்றி பகிர்ந்திருக்கிறார். அந்தப்பதிவில் புட் ரெசிபி ஒன்றை செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ள அவர், இந்த ரெசிபி பிரபல நடிகை ஒருவருக்கு பிடித்த ரெசிபி என்றும் அவர் யார் என்று தெரிந்து கொள்ள, தான் எழுதி வெளியிட்டிருக்கும் யுக்தஹார்: தி பெல்லி அண்ட் பிரைன் டயட் புத்தகத்தில் பகுதி 10 சென்று தெரிந்து கொள்ளலாம் என பதிவிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by 'Yuktahaar'by Munmun Ganeriwal (@munmun.ganeriwal)

இதையடுத்து  அந்தப்புத்தகத்தை பிரட்டி யார் அந்த செலிபிரட்டி என்று பார்த்தால், அது நயன்தாரா என்பது தெரிந்தது. இந்த  Coconut Smoothie ரெசிபியானது நயன் தாராவுக்கு மிகவும் பிடிக்குமாம். காலை மற்றும் மாலை வேளைகளில் நயன்தாரா இதை குடிப்பதாக அந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget