எடை இழப்புக்கு உதவும் சியா விதைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

சியா விதைகள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: pexels

ஆனால் சியா விதைகளை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Image Source: pexels

நீங்கள் சியா விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

Image Source: pexels

வெறும் வயிற்றில் சியா விதைகளை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

Image Source: pexels

இது எடை குறைக்க உதவுகிறது.

Image Source: pexels

உடற்பயிற்சி செய்வதற்கு முன் சியா விதைகள் சாப்பிடுவது சக்தியை அளிக்கும்.

Image Source: pexels

அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது பசியும் எடுக்காது.

Image Source: pexels

இரவு தூங்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி சியா விதையை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

Image Source: pexels

நீங்கள் சியா விதைகளை தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.

Image Source: pexels