மேலும் அறிய

‘மொழி’ போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான் ஆனால் ஹீரோக்கள்..... - இயக்குநர் முத்தையா சொல்லும் காரணம்

மண்சார்ந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என என்னிடம் வரும் ஹீரோக்கள் விரும்புகின்றனர், எனது திரைப்படங்களில் எந்த பின்புலமும் இல்லை - இயக்குநர் முத்தையா பேட்டி.

தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ள  பிரமாண்டமான இயக்குநர் ஷங்கர். அவரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். படத்திற்கு படம் வித்தியாசங்களை அள்ளி கொடுக்கும் நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. இந்நிலையில் வெளிவரவுள்ள விருமன் பட திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு  விழா மதுரை ராஜ முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட விருமன் திரைப்பட இயக்குநர் முத்தையா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” பண்பாடு மாறாமல் மண் சார்ந்த மரபுகள் மாறாத படம் குடும்ப உறவுகள் எடுத்துரைக்க கூடிய திரைப்படமாக விருமன் திரைப்படம் அமையும். இதுவரை ஆடியோ ரிலீஸ் வைக்காத நிலையில் இந்த படத்திற்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை மதுரையில் வைத்துள்ளேன். நான் பிறந்த மதுரை மண்ணில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வைத்திருப்பது பெருமையாக உள்ளது.

‘மொழி’ போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான் ஆனால் ஹீரோக்கள்..... - இயக்குநர் முத்தையா சொல்லும் காரணம்
நான் சினிமாவில் ரசித்தவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நான் இது போன்ற மண்சார்ந்த கதைக்களத்தை கடந்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகிறேன். இயக்குநராக எனக்கே என்னுடைய படங்கள் போட்டியாக உள்ளது. என்னுடைய திரைப்படம் எந்த பின்புலமும் இன்றி எடுக்கப்படுகிறது. சிலர் பின்புலம் இருப்பதாக தவறுதலாக புரிந்துகொண்டுள்ளனர். மொழி போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான் ஆனால் என்னிடம் வரும் ஹீரோக்கள் மண்சார்ந்த படங்களை இயக்குவதற்கே விரும்புகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget