மேலும் அறிய

Muthaiya : தேவர்மகன் படம் ஒரு குப்பை படம்னு சொன்னேன்... இயக்குநர் முத்தையா பகீர்

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகராக இருந்த காரணத்தினால் கமலின் தேவர் மகன் படம் தனக்கு பிடிக்கவில்லை என்று இயக்குநர் முத்தையா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் முத்தையா

சசிகுமார் நடித்த குட்டி புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. தொடர்ந்து கொம்பன் , மருது , கொடிவீரன்  , மருது , தேவராட்டம் , புலிகுத்தி பாண்டியன் , விருமண் , காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கொம்பன் , மருது ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. முத்தையா இயக்கிய பெரும்பாலான படங்களின் கதை ராஜபாளையத்தை கதைக்களமாக கொண்டவை. ஆக்‌ஷன் , காமெடி  , குடும்ப செண்டிமென் என ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் முத்தையாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

 தேவர் மகன் படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னேன்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் முத்தையா “  ஆனால் நான் ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகன். பாயும் புலி என்று எங்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. அதில் நான் செயலாளர். அதேபோல் ரஜினியின் ராகவேந்திரா படம் வெளியானபோது மன்றத்தின் பெயரை அப்படியே மாற்றிவிடுவோம். கமலின் தேவர்மகன் படம் வெளியான அதே சமயத்தில் தான் ரஜினின் பாண்டியன் படமும் வெளியானது. காலையில் சீக்கிரமாகவே பாண்டியன்படத்திற்கு சென்றுவிட்டோம். படம் நன்றாக இல்லை. ஆனால் ரஜினி படத்தை விட்டுக் கொடுக்க முடியாதே . அதனால் படம் சூப்பராக இருக்கிறது என்று எல்லாரிடம் சொன்னேன். அப்போது ரஜினிக்கு போட்டி என்றால் கமல்தான். அதனால் கமலின் தேவர் மகன் படத்தையும் பார்த்துவிட்டு வந்தேன். படம் நல்லாவே இல்லை குப்பை என்று எல்லாரிடமும் சொல்லிவிட்டேன்.  நான் இந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் நான் அவர்களை பெருமையாக பேசும் வகையில் தான் படம் எடுக்கிறேன் என்று சொகிறாரகள். ஆனால் நான் படம் எடுக்கும்போது எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு தெரிஞ்சது ரஜினி படம் மட்டும்தான்” என்று என்று முத்தையா இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget