மேலும் அறிய

துரந்தர்-2: அமீரின் கருத்துக்கு மோகன் ஜி கடும் கண்டனம்! தேசப்பற்று குறித்த கேள்விக்கு பதில் என்ன?

துரந்தர் படம் குறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட கருத்துக்கு மோகன் ஜி கண்டனம் தெரிவித்தார்.

 ‘துரந்தர்-2’ படம் குறித்து இயக்குநர் அமீர் கருத்திற்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தவாரம் வெளியான துரந்தர்- 2 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்திய உளவாளி பாகிஸ்தான் சென்று அங்கு நடந்த நிகழ்வுகளை காண்பிப்பதை போல கதை இருப்பதால் இந்தப்படத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகின்றன. இந்தப்படத்திற்கு ரஜினிகாந்த உள்ளிட்டோர் ஆதரவு கொடுத்த நிலையில், இயக்குநர் அமீர், வெற்றிமாறம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அமீர் கருத்திற்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமீர் கருத்துக்கு மோகன் ஜி கடும் கண்டனம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ ராம நவமி ஆன்மீகப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன் ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், துரந்தர் படம் குறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க வருபவர்களை ஆதரிக்கும் வகையில் கருத்துகள் கூறப்படுகின்றன. நாட்டில் நடந்த தாக்குதல்களுக்கு வரலாறு உள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை.
அப்படியிருக்கும்போது தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்றார். அமீர் கருத்துக்கு வன்மையான கண்டனத்தையும் மோகன் ஜி தெரிவித்தார்மேலும், நிகழ்ச்சி முடிந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget