மேலும் அறிய

பிரபல நடிகையோடு தொடர்பா ? லோகேஷ் கனகராஜை முகம் சுளிக்க வைத்த பத்திரிகையாளர்

பிரபல நடிகையை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா என லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனது கடைசி படமான கூலி குறித்து இனி தான் எடுக்கவிருக்கும் படங்கள்  குறித்து லோகேஷ் கனகராஜ் பேசினார். தன்மீதான ஒரு சில வதந்திகளுக்கும் அவர் விளக்கமளித்தார். இந்த சந்திப்பில் பிரபல நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமா பிரபலங்களை நோக்கி சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள் நம்மை முக சுளிக்கவே வைக்கின்றன. அண்மையில் நடிகை கெளரி கிஷனின் எடை குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி பெரியளவில் சர்ச்சையானது. இந்த நிகழ்வில் கெளரி கிஷன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் பத்திரிகையாளர் தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் இது போல் பல நிகழ்ச்சிகளில்  நடிகை , நடிகர் மற்றும் இயக்குநர்களிடம் பெரும்பாலும் அபத்தமான கேள்விகளே கேட்கப்படுகின்றன. அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் ஒருவர் அநாகரீகமாக கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பிரபல நடிகையுடன் உறவா ?

கூலி படத்திற்கு பின் முதல்முறையாக லோகேஷ் கனகராஜ் நேற்று ஜனவரி 26 பத்திரிகையாளர்களை சந்தித்தார் . கூலி வசூல் தொடர்பான கேள்விகள் , கைதி 2 , ரஜினி கமல் படத்தில் இருந்து விலகியது என பல்வேறு கேள்விகளுக்கு அவர் தெளிவாக விளக்கம் கொடுத்தார். இந்த சந்திப்பில் இறுதியில் லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. 

பிரபல் நடிகை ஒருவருடன் உங்களுக்கு உறவு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா என்று அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு லோகேஷ் கனகராஜ் " எனக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கிறது" என்று பதிலளித்தார். இதோடு நிறுத்தாமல் அந்த பத்திரிகையாளர் செகண்ட் ஃபேமிலி உருவாக்க போகும் எண்ணம் இருக்கிறதா' என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளிக்காமல் லோகேஷ் நிகழ்வை விட்டு கிளம்பினார்.

லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்ட அந்த பத்திரிகையாளர் மீது பத்திரிகையாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget