மேலும் அறிய

Jigarthanda DoubleX: 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு... கடவுள் தந்த பரிசு இதுதான் - உருகிய கார்த்திக் சுப்பராஜ்!

Karthik Subbaraj :'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வைக்கும் கோரிக்கை!

தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாக திரைக்கு வந்துள்ள படம் கார்த்திக் சுப்பராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 

Jigarthanda DoubleX: 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு... கடவுள் தந்த பரிசு இதுதான் - உருகிய கார்த்திக் சுப்பராஜ்!

சந்தோஷ் நாராயணன் இசையில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தோடு அமைந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அந்த வகையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

"கடவுள் நமக்கு தந்த சிறந்த பரிசு யானைகள் & சினிமா! இந்தப் படம் சினிமா மற்றும் பார்வையாளர்களின் சக்தியைப் பற்றிய எங்களின் இதயபூர்வமான சித்தரிப்பு. 

நாங்கள் படத்தை எடுக்கும்போது எந்த அளவுக்கு ரசித்து எடுத்தோமோ அதே போல நீங்கள் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என நம்புகிறோம். 

Jigarthanda DoubleX: 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு... கடவுள் தந்த பரிசு இதுதான் - உருகிய கார்த்திக் சுப்பராஜ்!

 4.5 ஆண்டுகளுக்கு பிறகு படம் பார்க்க திரையரங்கில் என் படம் வெளியானது எமோஷனலாக சந்தோஷமாக இருந்தது.  படத்தை திரையரங்குகளில் பார்க்கவும். அதில் உள்ள சிறிய ஆச்சரியங்களை வெளிப்படுத்த வேண்டாம்..." எனப் பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Embed widget