மேலும் அறிய

மமிதா பைஜூ மேல் கை ஓங்கியது ஏன்? இயக்குநர் பாலா விளக்கம்

வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது மலையாள நடிகை மமிதா பைஜூ மீது கை ஓங்கியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்

வணங்கான் 

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

மமிதா பைஜூவை அடித்தாரா பாலா ?

வணங்கான் படத்தில் முன்னதாக சூர்யா நடிக்கவிருந்தார். படப்பிடிப்பின்போது பாலா நடிகர்களை அவமதித்த காரணத்தினால் சூர்யா மற்றும் பாலா இடையில் கருத்து வேறுபாடு எற்ப்பட்டது இதனால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவித்தன. இது குறித்து பாலா சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்தார். " சூர்யாவை வைத்து லை லொக்கேஷனில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வேறு படம் பண்ணிக்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தோம். அவர் இந்த படத்தில் இருந்து விலகவில்லை " என்று விளக்கம் கொடுத்தார். 

அதேபோல் வணங்கான் படத்தில் முன்னதாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க இருந்தார். படப்பிடிப்பின் போது பாலா அவரை அடித்ததால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. மமிதா பைஜூ இந்த தகவல் தன் சார்பில் இருந்து மறுத்தார். இதுகுறித்து பாலா தற்போது பேசியுள்ளார் ' மமிதா பைஜூ என் மகள் மாதிரி . பெண் பிள்ளை மேல் கை நீட்டுவார்களா. மும்பையில் இருந்து வந்த மேக் அப் ஆர்டிஸ்ட் அந்த நடிகைக்கு மேக் அப் போட்டுவிட்டார். எனக்கு மேக் அப் போட்டால் பிடிக்காது என்று அவருக்கு தெரியாது. ஷாட் ரெடி என்று வர சொன்னால் மமிதா மேக் அப் போட்டு வந்து நிற்கிறார். யார் மேக் அப் போட்டது என்று கையை ஓங்கினேன். உடனே நான் அவரை அடித்தேன் என்று செய்தியாக்கிவிட்டார்கள்" என பாலா தெரிவித்துள்ளார். 

மமிதா பைஜூ தற்போது எச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget