மேலும் அறிய

Janhvi Kapoor: நானும், குஷி கபூரும் ஒரே நபருடன் டேட்டிங் செய்தோமா?...நடந்தது இதுதான்..போட்டுடைத்த ஜான்வி கபூர்

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பல மொழி ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

தானும், குஷி கபூரும் ஒரே நபருடன் டேட்டிங் செய்ததாக கிளம்பிய தகவல் குறித்து நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை ஜான்வி கபூர் பதிலளித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பல மொழி ரசிகர்களிடம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் மிலி படம் வெளியாகவுள்ளது. சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர் இணைந்துள்ள இப்படத்தை  மாத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ளார். 

இது 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ஹெலனின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மிலி படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அதுகுறித்த ப்ரோமோஷன்களில் ஜான்வி பிஸியாக உள்ளார். அந்த வகையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில்  தன்னைப் பற்றி படித்த மோசமான விஷயத்தை கூறுமாறு அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் எனது சிறுவயது நெருங்கிய நண்பரான அக்‌ஷத் ராஜனுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்ததாகவும்,  பின்னர் அவரை பிரிந்த நிலையில் இப்போது தனது சகோதரி குஷி அவருடன் டேட்டிங் செய்கிறார் என்ற தகவல் பரவியது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ஆனால் நாங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்து அக்‌ஷத் ராஜனுடன் பழகியுள்ளோம். நாங்கள் யாரும் அவருடன் டேட்டிங் செய்யவில்லை. அக்‌ஷத் எங்களின் சிறந்த நண்பர் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் ஜான்வி எந்தவொரு பிரபலங்களுடன் பரவும் டேட்டிங் குறித்த தகவலை இதுவரை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மறுத்ததும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது நண்பரான ஓர்ஹான் அவத்ரமணியுடன் டேட்டிங் செய்தார் என்ற தகவலுக்கும் இதுவரை பதில் இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget