மேலும் அறிய

Dhanush on Jailer: ’ஜெயிலர்’ ரஜினிகாந்துக்கு இதயங்கள்... வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

ஜெயிலர் படத்தின் தலைப்பு முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனுஷ் தன் சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினியை வாழ்த்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169 படத்திற்கு ’ஜெயிலர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் பெயர் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபலங்களும் நடிகர் ரஜினிகாந்தின் ஏராளமான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்திய தனுஷ்

அந்த வகையில் முன்னதாக இப்படத்தின் தலைப்பு அறிவிப்புக்கு நடிகர் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டரை தன் ட்விட்டர் பக்கத்தில் இதயங்களுடன் கேப்ஷன் இட்டு தனுஷ் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் முன்னதாக தங்கள் பிரிவை சமூக வலைதளப் பக்கங்களின் வாயிலாக அறிவித்தனர். தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் படத்துக்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரிவுக்குப் பின் தனுஷ்

முன்னதாக நடிகர் தனுஷ் இதேபோல் பிரிந்த அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய பாடல் வெளியீட்டின்போதும் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

தனுஷ் நடிப்பில் விரைவில் க்ரே மேன் ஹாலிவுட் படம் வெளியாக உள்ளது. தனுஷ் இந்த ஆண்டுடன் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர்

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி, 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நேற்று முன் தினம் (ஜூன்.16) தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று சிவப்பு நிறத்தில் ஸ்டார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நாளை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என்று தெரிவித்தது.

இது எந்த மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், ரஜினி படத்தின் புதிய அறிவிப்புதான் இருக்கும் என்று ஒருசாரார் சமூகவலைதளங்களில் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜூன்.17) காலை 11 மணிக்கு படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

மேலும் படத் தலைப்புடன் ரத்தக் கறையுடன் தலைகீழாய் தொங்கும் கத்தியுடன் ஒரு போஸ்டரையும் வெளியிடப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget