மேலும் அறிய

Dhanush - Mari Selvaraj : தனுஷ் கூட வரலாற்றுப் படம்.. பாய்ச்சலா இருக்கும்... அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!

"தனுஷ் உடனான இந்தப் படம் என்னுடைய கரியரில் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். அதனால்தான் இவ்வளவு தாமதாகிறது. இது இரு வரலாற்றுப் படம். எனக்கே ஒரு பயம் இருந்தது" - மாரி செல்வராஜ்.

தனுஷ் ரசிகர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று கலந்துகொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: 

"வெயில் அதிகமாக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திருக்கிறார்கள், மகிழ்ச்சியான விஷயம். 

தனுஷ் உடன் படம் பண்ணுவது ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று தான். தவிர்க்க முடியாத காரணங்களால் அதனை உடனடியாக தொடங்க முடியவில்லை. இப்போது அது தொடங்கி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. தனுஷின் வொண்டபேர் நிறுவனமே அதை செய்வதுதான் எதிர்பார்க்காத அப்டேட். துருவ் உடன் செய்யும் படத்தை முடித்து விட்டு இந்தப் படத்தை தொடங்கி விடுவோம்” எனப்  பேசினார்.

”நடிகர் வடிவேலு தனுஷ் படத்திலும் இருக்கிறாரா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு ”அது குறித்து இன்னும் முடிவாகவில்லை, தனுஷூம் நானும் தான் இப்போது படத்தில் இருக்கிறோம்” என மாரி செல்வராஜ் பதிலளித்தார்.

மேலும், “தனுஷ் உடனான இந்தப் படம் என்னுடைய கரியரில் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். அதனால் தான் இவ்வளவு தாமதாகிறது. இது இரு வரலாற்றுப் படம். எனக்கே ஒரு பயம் இருந்தது. இந்தப் படம் எடுக்க நான் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும் என நினைத்தேன்.

நான் கொஞ்சம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும். கர்ணனுக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் அந்த எதிர்பார்ப்பை மட்டும் பூர்த்தி செய்யாமல், நான் அடுத்த இடத்துக்கு போக வேண்டும். அதனால் அதற்கான நேரம் தேவைப்பட்டது. தனுஷ் சார் இந்தப் படம் ஒரு பெரிய படமாக இருக்கும் என நம்புகிறார். அதனை பூர்த்தி செய்யும் படமாக இந்தப் படம் இருக்கும்” எனப் பேசினார்.

கர்ணன் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் 15ஆவது படத்தில் தனுஷ் - மாரி செல்வராஜ் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.

கர்ணன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அண்மையில் இந்த அறிவிப்பு வெளியானது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் மாரி செல்வராஜ் உடனான படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget