மேலும் அறிய

20 Years Of Thiruda Thirudi: மோதலில் தோன்றிய காதல்.. ஊரே ஆட்டம் போட்ட மன்மத ராசா பாடல்.. 20 ஆண்டுகளை நிறைவு செய்த ‘திருடா திருடி’

மோதலில் தொடங்கி காதலில் முடியும் திருடா திருடி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன

தனுஷ் , சாயா சிங்  நடித்து சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான திருடா திருடி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

திருடா திருடி

தனுஷ், சாயா சிங், கருணாஸ், கிருஷ்ணா, மானிக்க விநாயகம் உள்ளிட்டவர்கள் நடித்து சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருடா திருடி. எஸ்.கே கிருஷ்ண காந்த் இந்தப் படத்தை தயாரித்து தீனா இசையமைத்தார்.

கதை

படிப்பை முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் கதாநாயகன் தான் வாசு (தனுஷ் ). எதேச்சையாக விஜி (சாயா சிங்கை) பார்த்து அவரை ஒரு நாள் ஃபாலோ செய்கிறார். அது ஒரு விபத்தில் சென்று முடிய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. மோதலில் ஏற்படும் இந்த சந்திப்பு மெல்ல காதலாக மாறுகிறது. ஆனால் அவரவருக்கு இருக்கும் ஈகோவின் காரணத்தால் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் நிறையப் படங்கள் வெளிவந்திருந்தாலும் திருடா திருடி படத்தின் ஒரு முக்கிய அம்சம் என்றால் கதாநாயகனை மட்டுமில்லாமல் கதாநாயகியையும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்தது தான். யாருக்கும் பயப்படாமல் துணிச்சலான விஜி கதாபாத்திரம் மனதளவில் எளிதில் புண்பட்டுவிடக் கூடிய ஒரு கதாபாத்திரம். ஆனால் வெளித் தோற்றத்தில் தன்னை உறுதியான ஒரு பெண்ணாக இருந்து வருகிறார். தன்னை விட மனவலிமை அதிகமான ஒரு பெண்ணைப் பார்க்கும் வழக்கமான ஆண்கள் அவளை விட்டு விலகியே செல்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். இந்தப் படத்தைப் பார்த்து கால் கட்டைவிரலுக்கு பக்கத்து விரல் நீளமாக இருக்கும் பெண்களைப் பார்த்து நிஜமாகவே ஆண்கள் கொஞ்சம் ஒதுங்கிதான் இருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

கதாநாயகனாக உருவாகி வந்த தனுஷை நல்ல ஃபேமிலி என்டர்டெயினர் என்கிற அங்கீகாரத்தையும் கொடுத்தது.

மன்மத ராசா

திருடா திருடி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது இந்தப் படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல்தான். கருப்பு வெள்ளை உடையில் தொடக்கம் முதல் கடைசிவரை நான் ஸ்டாப் ஆக ஃபுல்  எனர்ஜியான இந்தப் பாடல் 90 ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த குத்துப் பாடலாக அமைந்தது. அதே போல் உன்னைப் பார்த்தப் பிறகுதான்  என்கிற பாடல் இரண்டு வெவ்வேறான நபர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வகையில் அமைந்த பாடலும் நல்ல ரீச் ஆகியது. இன்றுடன் திருடா திருடி படம் வெளியாகி மொத்தம் இருபது ஆண்டுகள்  நிறைவடைகின்றன.


மேலும் படிக்க:  64 Years of Deiva Magan: நடிப்பில் தனக்குத்தானே போட்டி.. ஆஸ்கருக்கு பரிந்துரை.. 64 ஆண்டுகளை கடந்த சிவாஜியின் ‘தெய்வ மகன்’...!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Embed widget