மேலும் அறிய

Captain Miller: "உன் ஒளியிலே.." கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாடல் நாளை ரிலீஸ்

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாடலான உன் ஒளியிலே பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம்.

இரண்டாம் பாடல்

தர்போது கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். உன் ஒளியிலே என்கிற இந்தப் பாடல் நாளை டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதில் தெரிவித்துள்ளார்.

மூன்று பாகங்கள்

கேப்டன் மில்லர் படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மொத்த மூன்று பாகங்களாக இந்தப் படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் தற்போது எடுத்திருக்கும் இந்தப் படம் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் முதல் மற்றும் மூன்றாம் பாகத்திற்கு மிகப்பெரிய பொருட்செலவு தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார். தற்போதை நிலைக்கு கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைக்கு வரவேற்பைப் பொறுத்து தான் மீதம் இருக்கும் இரண்டு பாகங்கள் குறித்து சிந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1930 முதல் 1940 காலக்கட்டத்தில் இந்தப் படத்தின் கதை அமைந்திருப்பதாகவும் . இந்தப் படத்தின் கதையை முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கியிருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்திர்ந்தார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு அபிப்பிராயத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடலான கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை கேபர் வாசுகி எழுதி தனுஷ் பாடியிருந்தார்.

 

DD3

ஒரு பக்கம் நடிப்பு என்றாலும் மறுபக்க இயக்குநராக தன்னுடைய மூன்றாவது படத்தை தொடங்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் நாளை மறுநாள் டிசம்பர் 24 ஆம் தேதி இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
TN Election Results LIVE: தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- 2ஆம் இடத்தில் தவெக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget