மேலும் அறிய

Dhanush Aishwarya: பார்ட்டியில் சந்தித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா - என்ன நடந்துச்சு தெரியுமா ?

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

கோலிவுட் சினிமாவின் நடிப்பு அசுரன் , அரக்கன் என கொண்டாடப்படுவர் நடிகர் தனுஷ். ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக்கொண்ட தனுஷிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ஒருமித்த கருத்தினை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் பிரிவதாக வெளியிட்ட அறிவிப்பு  ரசிகர்கள் மட்டுமல்ல திரைத்துறையினருக்கே  சற்று அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருந்தது. அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக பேசு பொருளாக இருந்தனர் தனுஷும் ஐஸ்வர்யாவும்.

View this post on Instagram
 
A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

ஆனாலும் அவ்வபோது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது. முதலில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா , இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்பட்டது.  இது அவர்களது ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாத்தி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில் தனுஷ் தங்கியிருப்பதாகவும் , அதே ஹோட்டலின் மற்றொரு அறையில்  'முசாஃபிர்' வீடியோவின் தயாரிப்பிற்காக ஐஸ்வர்யா தங்கியிருந்ததாகவும் செய்திகள் வெளியானது. அங்கு சந்தித்தாவது இருவரும் பேசுவார்கள் என எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

Musafir: தனுஷ் நினைவாக இடம் பெற்ற மொபட்.... தனது புதிய பட போஸ்டரை வெளியிட்ட ஐஸ்வர்யா!

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் தனுஷ்  , ஐஸ்வர்யா இருவருமே கலந்துக்கொண்டுள்ளனர். பார்ட்டியில் இருவரும் பேசிக்கொள்வார்களா என நண்பர்கள் வட்டாரம் எதிர்பார்த்ததாகவும் , ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. என்னதான் ரசிகர்கள் அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என விருப்பப்பட்டாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை உணர்ந்து , இந்த பிரிவிற்கும் மதிப்பளிக்க வேண்டும்தானே !

Watch Video : ‛வாழா என் வாழ்வை வாழவே... தாளாமல் மேலே போகிறேன்...’ விஜய் சேதுபதி வாழ்க்கையை வாழ்ந்த பிவி சிந்து!

View this post on Instagram
 
A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget