மேலும் அறிய

Dhanush Aishwaryaa Split: ஒரே ஹோட்டலில் தனுஷூம் ஐஸ்வர்யாவும்.. வைரலாகும் புகைப்படம்.. காரணம் என்ன?

தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில், அது வெறும் குடும்ப சண்டைதான் விவாகரத்து இல்லை என்று தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா கூறினார். இந்த நிலையில் தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் முதன் முறையாக தெலுங்கில் நடிக்கும் “வாத்தி” திரைப்படத்திற்காக அந்த ஹோட்டலில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தான் புதிதாக இயக்க இருக்கும் பாடலுக்காக தனது குழுவினருடன் ஐஸ்வர்யா அங்கு தங்கியிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bay Films (@bayfilms_llp)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bay Films (@bayfilms_llp)

 

காதல் முதல் விவாகரத்து வரை: காதல் மலர்ந்து முறிந்த கதை

காதல் கொண்டேன் படம் வெளியான சமயம் அது. அப்போதுதான் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமாகிறார் தனுஷ். அடுத்த நாளே ஐஸ்வர்யாவிடம் இருந்து பூங்கொத்து ஒன்று தனுஷின் கைகளுக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. 6 மாத காலம் காதலில் இவர்களின் செய்தி இரு குடும்ப வீட்டாருக்குத் தெரிய வர, ஐஸ்வர்யா தனுஷை விட 2 வயது மூத்தவராக இருந்த போதும், தம்பதியினர் உறுதியாக இருந்ததால், பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கல்யாணம் 2004 - ல் நடந்தது. 2006 ஆம் ஆண்டு யாத்ரா பிறக்க, 2010 ஆம் ஆண்டு இராண்டாவது குழந்தையாக லிங்கா பிறக்கிறார்.


Dhanush Aishwaryaa Split: ஒரே ஹோட்டலில் தனுஷூம் ஐஸ்வர்யாவும்.. வைரலாகும் புகைப்படம்.. காரணம் என்ன?

டைரக்டராக அறிமுகமான ஐஸ்வர்யா தனது  தனுஷை ஹீரோவாக வைத்து 3 படத்தை எடுத்தார். என்னதான் அது படம் என்றாலும், கணவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் மற்றொரு பெண்ணை ஐஸ்வர்யாவால் எப்படி வைத்து பார்க்க முடிந்தது என்பது கேள்வி அப்போது எழாமல் இல்லை. ஆரம்ப கால  பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யாவின் உறவை பற்றி தனுஷ் பகிர்ந்த போது, நாங்கள் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. 20 களின் நடுப்பகுதியில் எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதைத்தான் உங்கள் மனம் நம்புகிறது” என்று கூறியிருந்தார். ஆனால் 3 பட பிரோமோஷன் பேட்டிகளில், அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்தது.


Dhanush Aishwaryaa Split: ஒரே ஹோட்டலில் தனுஷூம் ஐஸ்வர்யாவும்.. வைரலாகும் புகைப்படம்.. காரணம் என்ன?

கருத்து வேறுபாடு 

2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யாவுக்கிடையேயான கருத்து வேறுபாடு அதிகமானதாகவும், கதாநாயகிகளுடன் தனுஷ் நெருங்கி பழகுவது ஐஷ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தனுஷ் நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவை பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் பல முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எதிலும் பலன் கிடைக்கவில்லையாம்.

இவர்களின் முடிவை கேட்ட ரசிகர்களும், தனுஷ் அண்ணாவிற்கு நாங்கள் இருக்கிறோம் என்றும் ஐஷ்வர்யாவிற்கு ஆதரவாகவும் போஸ்ட்களை பறக்க விட, உடல்நிலை சரியில்லாத ரஜினி தைரியமாக இருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே ஐஷ்வர்யாவிடமும், தனுஷிடமும் குடும்பத்தினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால், இருவரும் தத்தமது முடிவுகளில் உறுதியாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*
ஆபாச வீடியோவில் சுனைனா முகம்! நடிகை அதிரடி எச்சரிக்கை!
ஆபாச வீடியோவில் சுனைனா முகம்! நடிகை அதிரடி எச்சரிக்கை!
அஜித் பட ட்யூனை பயண்படுத்திய ரஹ்மான்? சர்ச்சையில் ராமாயணா 'மங்கல் ராம்' பாடல்
அஜித் பட ட்யூனை பயண்படுத்திய ரஹ்மான்? சர்ச்சையில் ராமாயணா 'மங்கல் ராம்' பாடல்
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Embed widget