மேலும் அறிய

Dhanush 47 Movie: தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை?

தனுஷும், அருண் மாதேஸ்வரனும் இணையும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக  இருந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோரை வைத்து ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ராக்கி படம் மட்டுமின்றி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.  இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

Dhanush 47 Movie: தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை?

இதனையடுத்து தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் தனுஷும், அருண் மாதேஸ்வரனும் இணையும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே தனுஷ் நடித்த வடசென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்த காலா படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

தற்போது தனுஷ் - அருண் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும்பட்சத்தில் தனுஷுடன் சந்தோஷ் நாராயணன் ஐந்தாவது முறையாக இணையும் படமாக இது இருக்கும். ஏற்கனவே தனுஷ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Watch Video: ஷூட்டிங் முடித்து தினமும் பத்து மைல் ஜாக்கிங்.. வைரலாகும் ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோ..!

Meendum Manjapai: தமிழ்நாடு அரசின் மஞ்சள் பை விளம்பரத்தில் அசுரன் தனுஷ்?

Bigg Boss Memes: ’குழாய் அடி சண்டையா இருக்கே’ - வைரலாகும் பிக் பாஸ் மீம்ஸ்

Amala Paul: ‛புண்ணிய பூமியில் நானும் ஒருவள்...’ -‛தங்கம்’ கிடைத்த மகிழ்ச்சியில் அமலா பால்!

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget