மேலும் அறிய

Ponniyin selvan 2: சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடல்.. ஏ.ஆர்.ரஹ்மான் காப்பி அடித்தாரா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் ஒன்று காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் ஒன்று காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. இதனால் இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. 

 இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

கலவையான விமர்சனங்களுடன் கூடிய பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் வசூலில் இதுவரை ரூ.300 கோடியை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், படத்தில் இடம்பெற்ற “வீர ராஜ வீரா” பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. சங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா, ஹரிணி  உள்ளிட்டோர் பாடிய இந்த பாடலின் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார். பாடலாகவும்,காட்சியாகவும் ரசிகர்களை கவர்ந்த இப்பாடல் தன்னுடைய முன்னோர்களின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் வசிஃபுதின் தாகர் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். 

மேலும் அந்த பாடல் தாகர் சகோதரர்கள் அதன ராகத்தில் உருவாக்கியதாகவும், 1978 ஆம் ஆண்டு ஹாலந்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அந்த பாடல்கள் தாகர் சகோதரர்கள் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னுடைய அனுமதி பெறாமல் பொன்னியின் செல்வன் படத்தில் அப்பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான குற்றம் சாட்டுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சட்டக்குழு பதிலளித்துள்ளது. அதன்படி, “ ‘வீரா ராஜ வீர பாடல் 13 ஆம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையை தழுவியது என்றும், இது அனைவருக்கும் பொதுவானது’ எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பாரம்பரிய தகர்வணி த்ருபத் இசையில் இப்பாடல் இயற்றப்பட்டதாக படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர, லாப நோக்கத்திற்காக உஸ்தாத் வசிஃபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ரஹ்மான் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
China Threatens: ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Embed widget