மேலும் அறிய

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யாராய்க்கு டப்பிங் செய்த அனுபவம்...சுவாரஸ்யம் பகிர்ந்த தீபா வெங்கட்!

தற்போது மீண்டும் மெட்ராஸ் டாக்கீஸ் படத்தில் பணியாற்றியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும்  தீபா வெங்கட் பகிர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான நந்தினி பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நிலையில், அவருக்கு பிரபல சீரியல் நடிகையும் பின்னணி குரல் ஆர்ட்டிஸ்டுமான தீபா வெங்கட் குரல் கொடுத்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Clothing for all body types (@trayee_trayee)

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியது குறித்தும் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசியது குறித்தும் மகிழ்ச்சி தெறிவித்து தீபா வெங்கட் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மெட்ரா டாக்கீஸின் கன்னத்தில் முத்தமிட்டால், குரு, காற்று வெளியிடை படத்தின் தெலுங்கு பதிப்பான செலியா ஆகிய படங்களில் தீபா வெங்கட் ஏற்கெனவே ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் மெட்ராஸ் டாக்கீஸ் படத்தில் பணியாற்றியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும்  தீபா வெங்கட் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Deepa Venkat (@imdeepavenkat)

இப்படத்தில் பணியாற்றியது குறித்து விரைவில் தனி பதிவொன்றில் சொல்கிறேன் எனவும் சஸ்பென்ஸ் வைத்து தன் பதிவை முடித்துள்ளார் தீபா வெங்கட்.

90 களின் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக விளங்கிய தீபா வெங்கட், கோலங்கள், சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடிட்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget