மேலும் அறிய

CWC Season 4: மீண்டும் வந்துட்டாங்க..! 28-ந் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 4 ..! இனி சிரிப்புக்கு பஞ்சமே இல்லை..!

Cooku With Comali Season 4 Date: பிரபல விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி - சீசன் 4 ஜனவரி 28ஆம் நாளில் ஒளிபரப்பப்படவுள்ளது.

CWC Season 4: பிரபல விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி - சீசன் 4 ஜனவரி 28ஆம் தேதியில் ஒளிபரப்பப்படவுள்ளது. 

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பிக்பாஸ் ஆகிய நிகழ்சிகளின் ஹிட் வரிசையில், குக் வித் கோமாளி என்ற ஷோவும் சேர்ந்தது. இதுவரை குக் வித் கோமாளியில் மூன்று சீசன்கள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

குக் வித் கோமாளி ஷோவின் விதிமுறை :

சின்னத்திரை நடிகர்கள் முதல் சோஷியல் மீடியாவின் பிரபலங்கள் வரை, இதில்  பல நபர்கள் கலந்து கொள்வர். இதில், சமையல் கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் குக்குகளாகவும், இவர்களுக்கு உதவுபவர்கள் கோமாளிகளாகவும் வருவர். 

இதற்கு முன் இருந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் எனும் சீரியஸான சமையல் போட்டி நிகழ்ச்சியின் மாறுபாடாக, நகைச்சுவையும் சுவாரஸ்யமும் கலந்த ஷோவாக குக் வித் கோமாளி அமைந்துள்ளது.  

குக் வித் கோமாளியின் வெற்றியாளர்கள் 

CWC Season 4: மீண்டும் வந்துட்டாங்க..! 28-ந் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 4 ..! இனி சிரிப்புக்கு பஞ்சமே இல்லை..!

முதல் சீசனில் வனிதா விஜயகுமார் முதல் பரிசை பெற, உமா ரியாஸ் இரண்டாம் பரிசை வென்றார். அதன் பின் வந்த சீசனில், கனி முதல் பரிசை பெற, ஷகிலா இரண்டாம் பரிசை பெற்றார். கடந்த ஆண்டு நடந்த சீசனில், ஸ்ருதிகா முதல் பரிசை பெற, தர்ஷன் இரண்டாம் பரிசை வென்றார்.

இதுவரை இந்த நிகழ்ச்சி, அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு  திரையுலக வாய்ப்பையும், சினிமா ரீ-எண்ட்ரியையும், புகழையும் தந்துள்ளது. பாலா, ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை, புகழ், ஆகியோர்  கோமாளிகளாக தொடர்ந்து பங்குபெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 4 

அதிக டி.ஆர்.பியை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இன்ப செய்தி ஒன்று வந்துள்ளது. மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் நடுவர்களாக இருக்க, ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

விஜய் டி.வி வெளியிட்ட ப்ரோமோவில் ஜி.பி. முத்து மற்றும் யூடியூப் சேனல்களால் பிரபலமான ஓட்டேரி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் குக்கா அல்லது கோமாளியா என்பது தெரியவில்லை. டிக்டாக் மூலம் அறிமுகமான ஜி.பி முத்து, யூடியூபில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் ஷோவில் பங்குபெற்ற இவர், முதல் வாரத்திலே வெளியே வந்தார். இவரின் ரசிகர்களூம், இவர் மூலமாக கண்டெண்ட் கிடைக்கும் என ஆசைப்பட்ட நெட்டிசன்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது, இந்த ஏக்கதிற்கு பரிசாக ஜி.பி முத்து மீண்டும், குக் வித் கோமாளியான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கவுள்ளார் என்ற செய்தி பலரை குதூகலப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Trump Vs Zelensky: கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Trump Vs Zelensky: கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Top 10 News Headlines: சீமான் மீது பாய்ந்த வழக்கு, நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஏஐ-மோடி விலியுறுத்தல் - 11 மணி செய்திகள்
சீமான் மீது பாய்ந்த வழக்கு, நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஏஐ-மோடி விலியுறுத்தல் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: SIR-இன்று முதல் கள ஆய்வு, 48 மணி நேரத்தில் உருவாகும் புயல், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
SIR-இன்று முதல் கள ஆய்வு, 48 மணி நேரத்தில் உருவாகும் புயல், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
இன்னும் 48 மணி நேரம் தான்.! வங்க கடலில் உருவாகிறது புதிய ராட்சசன்- வானிலை மையம் எச்சரிக்கை
இன்னும் 48 மணி நேரம் தான்.! வங்க கடலில் உருவாகிறது புதிய ராட்சசன்- வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget