மேலும் அறிய

Venkatesh Bhat: பட்டத்த பறிக்க நூறு பேரு.. மீண்டும் அட்டாக் பதிவு பகிர்ந்தாரா வெங்கடேஷ் பட்.. ரசிகர்கள் குழப்பம்

Venkatesh Bhat: தனது பதிவில் வெங்கடேஷ் பட் பூடகமாக என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்கள் குழம்பி உள்ளார்கள். 

குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி (Cooku with Comali) நிகழ்ச்சியில் 5 ஆவது சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த சீசனை மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவரும் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

கடந்த நான்கு சீசன்களில் இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் நடுவராக இருந்து வந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகக் கூறி ரசிகர்களை முன்னதாக அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில்  ரசிகர்கள் தனக்கு கொடுத்த அன்புக்கு நன்றி தெரிவித்த வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செஃப் தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். பின் அடுத்த சில நாட்களில் இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

பின் வெங்கடேஷ் பட் தாமு தனது பதிவை நீக்கியது குறித்து எக்ஸ் தளத்தில் இப்படி பதிவிட்டார் “ பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ.. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ.. இதனால் உமக்கு கிடைப்பது எதுவாயினும்.. மகிழ்ச்சி என்றும் எனக்கே...சொல் தவறினாலும் நட்பு மாறாது..” என மறைமுகமாகத் தாக்கி பதிவிட்டார். 

இன்ஸ்டாகிராம் வீடியோ

View this post on Instagram
 
A post shared by Venkatesh Bhat S (@chefvenkateshbhat)

இந்நிலையில், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? அடுத்ததாக வெங்கடேஷ் பட் என்ன செய்ய போகிறார்? முதலில் தாமு விலகுவதாக பதிவிட்டுபின் நீக்கியது ஏன்? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்து வருகின்றன.

இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கேப்ஷன் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வெங்கடேஷ் பட். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் அலப்பறை கெளப்புறோம் பாடலில் வரும் “பட்டத்த மறிக்க நூறு பேரு” என்று இந்த பாடலில் வரும் வரி யாரை குறிப்பிடுகிறது, வெங்கடேஷ் பட் பூடகமாக என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்கள் குழம்பி உள்ளார்கள்.  மேலும் அவர் புதியாக கேட்டரிங் கல்லூரி ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பதிவில் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகிறார்க.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Embed widget