மேலும் அறிய

Vijay Birthday: தளபதியின் 48 வது பிறந்த நாளுக்காக 48 பிரபலங்கள் வெளியிட்ட காமன் டீ.பி

தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரம் விஜய் அவர்களின் 48 வது பிறந்த நாளுக்கு 48 பிரபலங்கள் வெளியிடும் காமன் டீ.பி.

தமிழ்த் திரையுலகம் மாட்டுமில்லாமல் தென்னிந்திய திரையுலகின் மிக முக்கியமான நடிகர், தளபதி விஜய். இவரது 48வது பிறந்த நாளை முன்னிட்டு 48 திரைப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட காமன் டீ.பி இணையத்தை கலக்கி வருகிறது.

தளபதியின் 48வது பிறந்த நாள் 

தளபதி விஜய் பிறந்த நாள் என்றாலே தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருக்கும் பலதரப்பட்ட ரசிகர்களிடம் தனி குஷி பிறந்து விடுகிறது. அதுவும் இணையம் வந்த பிறகு உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில், ட்ரெண்டிங்கில் இணையத்தை ஆக்கிரமித்து விடுகின்றனர்.  எப்போதும், ஒரு நடிகரின் பிறந்த நாளுக்காக அவரின் புகைப்படம் அல்லது அவர் தற்போது நடித்து வரும் படத்தின் அப்டேட் ஏதாவது இருக்கும். ஆனால் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியிலிருந்து காமன் டீ.பி வெளியிட்டு பிறந்த நாளைக் கொண்டாடுவதென்பது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் இந்த ஆண்டு தளபதி விஜய் தனது 48வது பிறந்த நாளினை கொண்டாடுவதால், மொத்தம் 48 திரைப் பிரபலங்கள் இணைந்து ரசிகர்கள் உருவாக்கியிருக்கும் காமன் டீ.பியை வெளியிட்டுள்ளனர். 

வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், வரலட்சுமி உள்ளிட்ட 48 சினிமா பிரபலங்கள் 

தளபதி விஜய்க்கு தென்னிந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அவ்வைகையில் இந்த முறை ரசிகர்கள் சார்பாக வெளியிடப்படும் காமன் டீ.பியை சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.  இயக்குனர்கள் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் தமன், நடிகர்கள் சாந்தனு, விக்ராந்த் மற்றும்  நடிகைகள் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், மஞ்சு வாரியர், வரலட்சுமி உள்ளிட்ட மொத்தம் 48 சினிமா பிரபலங்கள் தளபதி விஜயின்  48வ்து பிறந்த நாளுக்கான காமன் டீ.பியை வெளியிட்டு நடிகர் விஜய்க்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Embed widget